இந்து சமய நூல்கள்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்து சமய நூல்கள்

Hindu Religious Texts

இந்து சமய நூல்கள்

  • இந்து சமயத்தின் சமய நூல்கள் – வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம்
  • வேதம் – அறிவு நூல் என்பது பொருள்.
  • தெய்வீக கருத்துக்களை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் மறை எனப்பட்டது.
  • ஆசிரியர்களிடம் கேட்டு தெளிய வேண்டிய நூலாதலால் சுருதி எனவும் அழைப்பர்.

நான்கு வேதங்கள்

  • ரிக் 
  • யஜுர்  
  • ஸாமம் 
  • அதர்வணம்

ரிக்துதித்தல் () வழிபடல். 

  • 10 மண்டலங்களை கொண்டது.  1- 7 மண்டலங்களில் இறைவன் அக்னி என்ற பெயராலும் 10 – வது மண்டலத்தில் பிரமன் இந்திரன் என்ற பெயரிலும் பாடப்பட்டுள்ளது.

யஜுர்யாகம் என பொருள்

  • யாகம், பலி, தானம் முதலான கிரியை பற்றி விளக்குவது அமாவாசை, பவுர்ணமி காலங்களில் செய்ய வேண்டிய வேள்விகள்.  பிதுர்கர்மம் செய்யும் விதம் பற்றி கூறுகிறது.

Business Skills

Click Here to Download