இந்துமத உட்பிரிவுகள்

Deal Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்துமத உட்பிரிவுகள்

Hindu Clauses

  • சமயங்கள் – புறச்சமயங்கள் , புறபுறச்சமயங்கள், அகப்புறச் சமயங்கள், அகச் சமயங்கள் என நான்கு வகைப்படும்.  இவை ஒவ்வொன்றும் 6 சமயங்கள்.
  • கடவுளை மறுக்கும் சமயங்கள் – உலகாயதம், பௌத்தம், சமணம், சாங்கியம், மீமாம்ஸம்.

உலகாயத மதம் :

  • நல்ல பெண்களை மணந்து இன்பம் நுகர்வதே முக்தியாகும் என்கிறது.  அது சாருவாகம் எனவும் அழைக்கப்படுகிறது.  காட்சி வாதம் (அ) நாஸ்திகவாதம் எனவும் அழைக்கப்படுகிறது.

புத்தமதம் :

  • புத்தர் – அறிஞர் என பொருள்.
  • புத்தரின் போதனைகள் – பீடக நூல் ஆகும்.
  • நான்கு வகைப்படும் – மாத்தியமிகம், யோகசாரம், சௌத்திராந்திகம், வைபாடிகம்.

தீக்குணங்கள் பத்து 

  • பொய்சொல்லல், கோள் சொல்லல், கோபித்துப்பேசுதல், பயனற்றவை பேசுதல், களவு.
  • வீண்வேலை செய்தல், கொலை, தீயன நினைத்தல், தீயன ஆசைப்படல், காமப்பற்று.

Business Skills

Click Here to Download