TNPSC Group IV

TNPSC Group 4 Pack has full materials and more online test in tamil

தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை,வருவாய்த்துறை, சிறைத்துறை, போக்குவரத்துத் துறை,பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில்4000 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட உள்ளது.

podhu tamil
promotion group 4
promotion q & a

குரூப்-4 தேர்வு சிறப்புபார்வை

தமிழ் – 100 marks

கணிதம் – 25 marks

பொது அறிவு – 75 marks

படிக்க துவங்கும்முன் தயவுசெய்து ‪#‎syllabus ஐ தரவாக படியுங்கள். Syllabus மனப்பாடம் செய்யாமல் படிக்காதீர்கள்..

No Comments

Sorry, the comment form is closed at this time.