TNPSC Group 4 Exam Notification

TNPSC Group 4 Exam Notification

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

காலியிடங்கள் – 5451

  • இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) – 2345
  • இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) – 121
  • வரி தண்டலர் – 8
  • நில அளவர் – 532
  • வரைவாளர் – 327
  • தட்டச்சர் – 1714
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 404

 

வயது வரம்பு

 

  • வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை.

 

  • பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32.

 

  • எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35.

 

கல்வித்தகுதி

 

  • தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.

 

  • குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.

 

  • தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.

 

தேர்வுக் கட்டணம்

 

  • விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் (பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது)

 

  • தேர்வுக் கட்டணம்: ரூ.75. நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள். தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

 

Important Dates :

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2016

 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.09.2016

 

தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2016

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

 

CLICK HERE TO DOWNLOAD TAMIL VERSION 

 

CLICK HERE TO DOWNLOAD ENGLISH VERSION

 

 

விண்ணப்பிக்கும் முறை:

 

APPLY NOW

 

 

More Important Link

 

 

click_here_button (1)

 

 

strelka

 


new4aTNPSC Group 4 Exam Pattern

 

new4aTNPSC  Group 4 Notification

 

new4aTNPSC  Group 4 online Application

 

new4aTNPSC Group 4 Eligibility

 

new4aTNPSC Group 4 Syllabus

 

new4aTNPSC Group 4 Previous Year Question Paper

 

new4aTNPSC  Group IV 5 Year Question Paper Analysis