TNPSC Group 4 Exam Answer Key 2016

Deal Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

TNPSC Group 4 Answer Key 2016

newTNPSC Group 4 Answer Key 2016 new

GENERAL TAMIL (SSLC STD) – Official Answer Key

 

 


 

 

GENERAL ENGLISH (SSLC STD) – Official Answer Key

 

 


 

GENERAL STUDIES (SSLC STD) – Official Answer Key

 

இன்று நடைபெற்ற TNPSC Group IV தேர்வில் 20 க்கும் மேற்பட்ட நடப்புநிகழ்வுகளிலிருந்து கேள்விகள் வந்துள்ளன இவை அனைத்தும் மாணவன் தளத்தில் தரப்பட்டுள்ள Daily MaanavaN Current Affairs மற்றும் Monthly MaanavaN Current Affairs ல் இருந்து கேட்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் மாணவனின் சிறப்பான பணியை தொடர உங்களின் ஆதரவை வேண்டுகிறோம் நன்றிமுழுமையான வினாக்கள் மற்றும் விடைகளை காண

 

 

 

தமிழ் வினா விடைகள்

 

 

 

 


English Question And Answer 

 

இன்று நடைபெற்ற TNPSC Group IV தேர்வில் ஆங்கிலம்  முழுமையான வினாக்கள் மற்றும் விடைகளை கீழே உள்ளன..

 

கணிதம் வினா விடைகள்

இன்று நடைபெற்ற TNPSC Group IV தேர்வில் கணிதம் அனைத்து முழுமையான வினாக்கள் மற்றும் விடைகளை கீழே உள்ளன..

 

 


 

 Maths Question With Solved Answer 

 


General Studies Question And Answer 

 

1 கூலும் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?

 

Ans : 6.25×1018 electrons

WhatsApp Image 2016-11-17 at 11.03.37 AM

 

15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி-1 வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம் என்ன

 

Ans :  200 கிகி மீவி-1

 

DDT யின் வேதிப்பெயர் என்ன?

 

Ans : டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்

 

மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?

 

Ans : மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்

 

அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்

 

 Ans : LH

 

முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?

 

Ans : எபிட்ரா

 

கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

 

Ans : ஹாஸ்டோரியாக்கள்

 

ஆசிய ஜீனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மே 2016 ல் எங்கு நடைபெற்றது

 

Ans : புது டெல்லி

 

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்

 

Ans : ஜப்பான்

 

ஜீலை 2016 ல் தெரஸா மேய் என்பவர் பிரிட்டனுடைய ————- பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்

 

 Ans : இரண்டாம்

 

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்

 

Ans : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்

 

எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61 வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது

 

Ans : 1988

 

இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது

 

Ans : துணை குடியரசுத் தலைவர்

 

நித்தி அயோக் இன் தலைவர் யார்

 

Ans : பிரதம மந்திரி

 

ஆட்கொணர் நீதி பேராணை என்பது

 

Ans : சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்

 

முணுமுணுக்கும் அரங்கம் – என்று அழைக்கப்படுவது எது

 

Ans : கோல்கும்பாஸ்

 

சீக்கிய குரு தேஜ் பகதுரை கொலை செய்த முகலாய மன்னன் யார்

 

Ans : ஔரங்கசீப்

 

புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ————- கல்வெட்டு குறிப்பிடுவது

 

Ans : குடுமியான் மலை

 

களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி

 

Ans : வஜ்ஜிரநந்தி

 

குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது

 

Ans : செவ்வாய்க்கும் வியாழனுக்கும்

 

பொருத்துக

 

கண்ட்லா – மகாராஷ்டிரம்

ஜவஹர்லால் நேரு – குஜராத்

பாரதீப் – மேற்கு வங்காளம்

ஹால்தியா – ஒரிசா

 

Ans : 2 1 4 3

 

பொருத்துக

 

சத்ய சோதக் சமாஜம் – இராமலிங்க அடிகள்

ஜீவ காருண்யம் – ஜோதிபா பூலே

தர்ம பரிபாலனம் – சுவாமி விவேகானந்தா

ஜீவாவே சிவா – ஸ்ரீநாராயண குரு

 

Ans : 2 1 4 3

 

இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்

 

Ans : 1991

 

நிகர நாட்டு உற்பத்தி என்பது

 

Ans : மொத்த நாட்டு உற்பத்திதேய்மானம்

 

வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்

 

Ans : முழுமையான வறுமை

 

காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்

 

Ans : காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்

 

பின்வருவனவற்றில் எது உயிரி – உரம் அல்ல

 

Ans : லின்டேன்

 

வலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்

 

Ans : பிறைசந்திர வால்வு

 

பொருத்துக

 

கிளைக்காலிஸிஸ் – ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை

கிரெப் சுழற்சி – ATP க்கள் உருவாகிறது

எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி – பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்

நொதித்தல் – சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது

 

Ans : 3 4 2 1

 

பொருத்துக

 

ராஜ்பவன் – ஜனாதிபதி

ராஷ்டிரபதி பவன் – ஆளுநர்

இராஜதுரோக விசாரனை – யூனியன் பிரதேசங்கள்

துணைநிலை ஆளுநர் – அரசியலமைப்பு மீறல்

 

Ans : 2 1 4 3

 

மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்

 

Ans : தலைமை தேர்தல் ஆணையர்

 

பின்வருவனவற்றுள் பொருந்தாது எது

 

Ans : தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல்ஜனவரி 23, 1950

 

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது

 

Ans : முதலமைச்சர்ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்

 

நுகர்வோர் நீதிமன்றங்கள் ————– அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன

 

Ans : 3

 

தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்

 

Ans : அச்சுதப்ப நாயக்கர்

 

சமுத்திரகுப்தர் படையெடுப்பு வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது

 

Ans : அலகாபாத் தூண் கல்வெட்டு

 

டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்

 

Ans : இப்ராஹிம் லோடி

 

நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்

 

 Ans : குமார குப்தர்

 

குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி

 

Ans : சமவெளிப் பகுதி

 

கீழ்க்கண்டவற்றை பொருத்துக

 

சாம்பல் புரட்சி – எண்ணெய் வித்துக்கள்

பொன் புரட்சி – முட்டை மற்றும் கோழிப்பண்ணை

மஞ்சள் புரட்சி – கடல் பொருட்கள்

நீலப்புரட்சி – பழங்கள் உற்பத்தி

 

 Ans : 2 4 1 3

 

சத்யமேவ ஜெயதே என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்

 

Ans : அண்ணாதுரை

 

Dr. B.R அம்பேத்கார் எந்த ஊரில் பிறந்தார்

 

Ans : மகவு

 

நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது எனக் கூறியவர் யார்

 

Ans : ஜவஹர்லால் நேரு

 

மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்

 

Ans : W.C பானர்ஜி


 

Current Affairs Question And Answer 

 

கங்கை நதியின் துய்மைபடுத்தும் திட்டத்தின் பெயர்

 

Ans  : ‘நமாமி கங்காதிட்டம்

 

2016 ஆம் ஆண்டுக்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்

 

Ans  : சஞ்சய் மிட்டல்

 

அமொரிக்காவின் கவுரமிக்க விருதான லெமல்சன் எம்ஐடி Lemelson MIT பெற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானி யார்

 

Ans  : ரமேஷ் ரஸ்கர்க்கு பிரசித்தி

 

எந்த ராக்கெட் மூலம் விண்வெளி ஆராய்ச்சிக்கான INSAT 3DR செப்டம்பர் 8 2016 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது

 

Ans  : GSLV – Fo5

 

இந்தியாவில் வைரம் அரக்கும் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது

 

Ans  : சூரத்

 

2016 ல் புலி பாதுகாப்பு திட்டம் குறித்து 3 வது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்பொழுது நடைப்பெற்றது

 

Ans  : 2016 புதுதில்லியில் ஏப்ரல் 11 முதல் 14 வரை

 

2016 ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் சமஉரிமை முன்னேற்றத்திற்காக இந்தியா சார்பாக நியமிக்கப்பட்டவர் –

 

Ans  : ஐஸ்வர்யாதனுஷ்

 

இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்

 

Ans  : CSIR

 

மிகக் குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை

 

Ans  : NH 47 A

 

பாட்மிண்டன் விளைாயட்டிற்காக 2016 ம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்

 

Ans  : பி.வி. சிந்து

 

பாச்பான் பச்சோவ் – அந்தோலன் என்ற அமைப்பு கீழ்க்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது

 

Ans  : நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின்பாச்பான் பச்சாவ் அந்தோலன்அமைப்பு குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து,அவர்களுக்கு குழந்தைப் பருவத்தை மீட்டெடுத்து தருவதில் தொடர்ந்து போராடி வருகிறது.மேலும் குழந்தைகள் கடத்தப்படுவதையும் தடுக்கப் போராடுகிறது.இந்த தன்னலமற்ற சேவையை,சர்வதேச சமூகம்,நோபல் பரிசின் மூலம் அங்கீகரித்துள்ளது.

 

 

எந்த வருடம் சர்வதேச பருப்பு வருடமாக ஐ.நா அமைப்பு அறிவித்தது

 

Ans  : 2016

 

உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது

 

Ans  : அக்டோபர் 11, 2012 – ல் முதலாவது சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

Ans  : National Girl Child Day observed on 24 January

 

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜீலை 26 – 2016 ல் கண்டுப்பிடித்தது

 

Ans  : நீரேற்றம் பெற்ற மீத்தேன்

 

எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016 ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது

 

Ans  : சரக்கு மற்றும் சேவை வரி

 

எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016 பதவி ஏற்றார்

 

Ans  : மகாராஷ்டிரா

 

ஆகஸ்ட் மாதம் 2016 ல் ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்

 

Ans  : M.S. சுப்புலட்சுமி

 

2016 ஆம் ஆண்டின் துரோணாசார்யா விருது பெற்றவர் இவற்றில் யார்

 

Ans  : விஸ்வேஷ்வர் நந்தி

 

உலக சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு

 

Ans  : இந்தியா மற்றும் வங்காளதேசம்

 

 

MAANAVAN STUDY MATERIALS 

 

 

Business Skills

Business Skills

Business Skills

Business Skills

Business Skills

Business Skills