Course

TNPSC Group 2A Materials Course Pack

  • தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும்.
  • எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது. 
  • அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 
  • பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும். 
  • ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண். 
  • பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது. 
  • அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
  • பெரும்பாலான வி்ண்ணப்பதாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.
  • தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • இதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.

Buy Now – INR 1199

  • மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.

TNPSC Group II-A தேர்வு சிறப்புபார்வை

  1. தமிழ் – 100 marks
  2. கணிதம் – 25 marks
  3. பொது அறிவு – 75 marks

Subjects ( Topics Covered )

  1. Tamil
  2. English
  3. Maths
  4. Physics
  5. Chemistry
  6. Botany
  7. Zoology
  8. History
  9. Geography
  10. Indian Constitution
  11. Indian Economic
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

Check Also

Close
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker