Course

TNPSC Group 2 Course Pack

TNPSC Group 2 Course Pack

  • தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும்.
  • எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது.
    அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
  • பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும்,பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும்.
  • ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்.
  • பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது.
    அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
    பெரும்பாலான வி்ண்ணப்பதாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.
  • TNPSC Group 2 Course Pack – தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • இதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.

Buy Now – INR 999

  • மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.

TNPSC Group II-A தேர்வு சிறப்புபார்வை

  1. தமிழ் – 100 marks
  2. கணிதம் – 25 marks
  3. பொது அறிவு – 75 marks

Topics Covered

  1. Tamil
  2. English
  3. Maths
  4. Physics
  5. Chemistry
  6. Botany
  7. Zoology
  8. History
  9. Geography
  10. Indian Constitution
  11. Indian Economic
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

About MaanavaN.com
  • தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின் படியும், TNPSC தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின்படியும் அனைத்துப் பாடங்களும் உரிய விளக்கங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன.
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • நுணுக்கமான விளக்கம் கொண்ட தனித்துமாக வடிவமைக்கப்பட்ட பாடங்கள்.
  • மாணவன் இணையதளத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வினா – விடைகள்
  • தினமும் பயிற்சி தேர்வுகள் .
  • இணைய வழி தேர்வுகள் (Online Test ).
  • இணைய வழி பாடக்குறிப்பு (Online Study Materials.)
  • தேவையான பாடத்தினை pdf மூலம் பதிவியிக்கம் செய்து பாடங்ககளை படிக்கலாம்.
  • தங்களைதானே தாயர்படுத்திக்கொள்ளவும் , சுயமதிப்பீட்டு செய்துக்கொள்ளவும் எளிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன
  • TNPSC மற்றும் TET தேர்வு கடந்த பத்து வருடத்திற்கு மேற்பட்ட வினாத்தாள்களை (Old Question Papers) சேகரித்து அதற்கான சரியான விடையையும் வரையேற்று பின்பு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
  • இவ்வணையதளத்தில் இடம்பெற்றுள்ள பாடக்குறிப்புகள் அனைத்தும் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டு தட்டச்சு செய்து தகுதியான நபர்களின் மூலம் பிழைத்திருத்தி மாணவன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது
  • எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாடப்பகுதியை அதி நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாணவன் Android அப்ளிக்கேஷனில் TNPSC , TET & UPSC உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும்.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker