Study Materials

TNPSC Genetics Zoology Study Materials

மரபியல் – இரத்த வகை , உயிர் தொழில் நுட்பவியல் , நொதிகள் , பிளாஸ்மிடுகள் (Plasmids) , மறு சேர்க்கை , உயிரி செய்தியலின் பயன்கள் , உயிரி தகவலியல் (Bio Informatics) , மரபுப் பொறியியல் , DNA கடத்திகள் , பாதம்புயிர் , மரபியல் நோய்கள் – கதிர் அரிவாள் சோகை (Sickle Cell Anaemia) , தலாசீமியா (Thalasemia) , அ காமாகுளோபுலினிமியா , அல்பினிசம் (Albinism) , அண்டிங்க்டன் கொரியா (Huntington’s Chorea) , குளோனிங் (Cloning) , கருச்செல் ஜீன் சிகிச்சை முறை (Germcell Line Gene Therapy)

More Topics Join Course

  • கிரிக்கர் ஜோசன் மெண்டல் மரபியலின் தந்தை ஆவார்.
  • பல்கூட்டு ஜீன் பாரம்பரியம் பற்றி நில்சன் (1908), ஈஸ்டு (1916) இருவரும் வெளியிட்டார்.
  • தோலில் மெலானின் நிறமிகள் இல்லாமல் தோல் வெண்மையாய் தோற்றமளிப்பதற்கு அல்பினிசம் என்று பெயர்.
  • உயிரிகளை கொள்ளும் தன்மையுடைய ஜீன்கள் கொல்லி ஜீன்கள் என்று பெயர்.
  • கொல்லி ஜீன்கள் மூன்று வகைப்படும்
  1. ஓங்கு
  2. ஒடுங்கு
  3. இடைப்பட்ட கொல்லி ஜீன்கள்.

மனிதனில் பால் குரோமோசோம்கள் இரு வகைப்படும்

  1. X குரோமோசோம்கள்,
  2. Y குரோமோசோம்கள்.
  • மனிதனில் எல்லா உடற் செல்களிலும் குரோமோசோம்கள் உள்ளன.

Genetics – Blood type, Biotechnology, Enzymes, Plasmids, Recombination, Bioinformatics, Bio Informatics, Genetic Engineering, DNA Transductors, Allergies, Genetic Diseases – Sickle Cell Anaemia, Thalasemia, A Comaglobulinemia, Albinism, Huntington’s Chorea, Cloning, Germcell Line Gene Therapy

Join Course

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker