Study Materials
TNPSC Evolution Study Materials
பரிணாமம் – சூழ்நிலையியல் , ஓசோன் , உயிரியப் பல்வகைமை பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நிறுவனங்கள் , பயன்பாட்டு உயிரியல்
பரிணாமம் (Evolution):
- பரிணாமம் பற்றிய கோட்பாடுகளை ஜீன் பாப்திஸ்து லாமார்க் என்பவர் வெளியிட்டார்.
- லாமார்க் ‘விலங்கியல் தத்துவம்’ என்ற நூலை வெளியிட்டார்.
- காலப்போக்கில் பரிணாம மாற்றங்களால் உயிரினங்களும் அவற்றின் உடலுறுப்புகளும் அளவில் பெரிதாகும். இது லாமார்க் முதல் விதி.
- ஒர் உயிரினத்திற்கு அவசியமானது எனத் தேவைப்படும் உறுப்பு விரைவில் தோன்றிவிடும் இது லாமார்க் இரண்டாம் விதி.
- தொடர்ந்து பயன்படும் உறுப்பு வளர்ச்சியடையும், பயன்படாத உறுப்பு மறைந்து விடும் என்றும் தனது மூன்றாவது விதி ஆகும்.
- ஒர் உயிரி தனது வாழ்நாளில் பெறும் உடல் மாற்றம் அல்லது புதிய பண்பு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் இது நான்காம் விதி ஆகும்.
- 1859 ல் சார்லஸ் இராபர்ட் டார்ஷன் வெளியிட்ட இயற்கை தேர்வு கோட்பாடு டார்வினிசம் என்று பெயர்.
- பரிணாமம் நிகழ்ந்துள்ள விதம் தொடர்பான விளக்கத்தை டார்வின் வெளியிட்டார்
- டார்வினியமானது நியூட்டனின் புவியீர்ப்புக் கோட்பாடு மற்றும் ஜன்ஸ்டீனின் சுரப்புக்கொள்கைக்கு இணையான ஒன்றாக கருதப்படுகிறது.
- டார்ஷன் 20 ஆண்டுகள் பலவகை ஆய்வுகளைச் செய்து ‘இயற்கை தேர்வு’ கோட்பாட்டினை வெளியிட்டார்.
- டார்ஷன் இயற்கை தேர்வுக் கோட்பாடு டார்ஷன் – வாலசின பரிணாமக் கோட்பாடு எனும் தலைப்பில் வெளியானது.
- யானைகள் பொதுவாக தங்களது 30 வயதில் பருவ முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் முயற்சியில் ஈடுபடும்.
- தனது வாழ்நாளில் ஒரு பெண் யானை 6 முறை குட்டியிடலாம்.
- சாமன் என்ற பெண் மீன் இனப்பெருக்க காலத்தில் 28,000,000 முட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.
- வேறுபாடுகள் பரிணாமத்திற்கு அடிப்படையாக அமைகின்றன.
- இயற்கை தேர்வு என்பது மனதில் உருவகித்துக் கொண்ட உயிரிகளைத் தாக்கும் இயற்கை சூழலாகும்.
Evolution – Ecology, Ozone, Organizations in Biological Diversity Conservation, Applied Biology
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |