TNPSC District Educational officer (Deo) Exam Result Published

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீடு

 

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
வ.
எண்.
பதவியின் பெயர்
மொத்த காலிப்பணியிடங்களின்
எண்ணிக்கை
தேர்வு நடைபெற்ற நாள்
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை
சான்றிதழ் சரிபார்ப்பிற்குதற்காலிகமாகத் 
தெரிவு செய்யப்பட்டவர்களின்  எண்ணிக்கை
சான்றிதழ் சரிபார்ப்புநடைபெறும் நாள்
1.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கியமாவட்டக் கல்வி அலுவலர்
11
06.08.2015
07.08.2015
08.08.2015
(முதன்மை எழுத்துத் தேர்வு)
2432
35
21.11.2016
2.
ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-III 
(தொகுதி-IIIA) ல் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்
24
03.08.2013
மு.ப.
46797
843
(சான்றிதழ் சரிபார்ப்பு)
பட்டியல் III
25.11.2016
முதல்
02.12.2016
வரை
                  
                                                                          வெஷோபனா...,
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

 

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

 

The Written Examination for the following posts have been conducted by the Tamil Nadu Public Service Commission. Based on the marks obtained in Written Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in Notification, the list of register numbers of candidates who have been admitted provisionally for Certificate Verification for Oral Test are hosted at the Commission’s Website “www.tnpsc.gov.in”.
Sl.
No.
Name of the Post
No. of Vacancies
Date of Examination
No. of Candidates appeared in the Examination
No. of candidates now provisionally admitted
to Certificate Verification for Oral Test
Date of 
Certificate Verification
1.
District Educational Officer in T.N. School Educational Service
11
06.08.2015
07.08.2015
08.08.2015
2432
35
21.11.2016
2.
Junior Inspector of Co-operative Societies included in Combined Civil Services Examination – III (Group IIIA)
24
03.08.2013
FN
46797
843
(Certificate Verification-List-III)
25.11.2016 
to 
02.12.2016
   V. SHOBHANA, I.A.S.,
CONTROLLER OF EXAMINATIONS
No Comments

Sorry, the comment form is closed at this time.