Course
TNPSC CCSE IV Course Pack

MaanavaN TNPSC CCSE IV – Exam Pack
- இதில் TNPSC CCSE IV தேர்வுக்கான எல்லாவித பாடத்தையும் நுணுக்கமான விளக்கம் கொண்டு இந்த மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார்செய்யப்பட்டுள்ளது.
- www.Maanavan.com என்ற வலைத்தளத்தில் சென்று எந்த சந்தர்ப்பத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைபேசி அல்லது கணினி மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாதாந்தோறும் நடப்பு நிகழ்வுகள் [Current affairs] வழங்கப்படும். - கணிதம் சம்பந்தமான பாடக்குறிப்புகள் அனைத்தும் எளிய முறையில் திறமைவாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வீடியோ மூறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த Packல் 100 Maths Tricks Videos உங்களுக்கு வழங்கப்படும்.
- உங்களை சுயமதிப்பீடு செய்ய அரசுத் தேர்வு போலவே விடையளித்துப் பயிற்சி செய்ய உதவும் வகையில் தேர்வினை online மூலம் பதில் அளிக்கலாம். வினாத் தாள்களுக்கான விடைகள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன.
- இந்த Packல் உங்களுக்கு 270 Online Test தரப்படும், TNPSC CCSE IV அரசுத் தேர்வு நடைமுறை போன்றே 3 மாதிரி வினாத் தாள்களை (MOCK TEST) நீங்கள் எழுதலாம். அதனுடன் சரியான விடைகள் மற்றும் மதிப்பெண்னை உடனே தெரிந்துகொள்ளலாம்.
- TNPSC CCSE IV – 3 மாதிரி வினாத் தாள்கள் (MOCK TEST) அரசுத் தேர்வு நடைமுறையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
அதனுடன் சரியான விடைகள் மற்றும் மதிப்பெண்னை உடனே தெரிந்துகொள்ளலாம். - மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது – எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.
- இப்படி உங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள TNPSC CCSE IV பாடக்குறிப்புகளை நீங்கள் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.
- இதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.
- மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.
CCSE 4 Materials (Topics Covered)
- தமிழ்
- தமிழ் 2
- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- வரலாறு
- புவியியல்
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய பொருளாதாரம்
- இந்திய விடுதலை இயக்கம்
- நவீனகால இந்தியா
- இந்தியா
- இந்திய தேசிய இயக்கம் மற்றும் மறுமலர்ச்சி
- கணிதம்
- English
- தமிழ் காணொளி( 70+ Videos)
- Maths Videos (300 Videos)
- தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.