Others

TNPSC All in One Course Pack

 

TNPSC All in One Course Pack

  • அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?  
  • இதோ மாணவனின் அனைத்து அரசு தேர்விற்கும் உதவும் வகையில் ஒரே Course Pack – All Exam One Course Pack  
  • இந்த Course Pack – ஐ நீங்கள் ஒரு முறை வாங்கினால் போதும் அனைத்து அரசு பொது தேர்விற்கும் (TNPSC GROUP II , IIA , VI , VIII) இது பயனுள்ளதாக இருக்கும்.  
  • இதிலுள்ள பாடக்குறிப்புகள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  
  • மேலும் உங்களது சுய மதிப்பினை அறிந்துகொள்ள வினாவிடைகள் (Online Test) ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள.வினாக்கள் ஒவ்வொன்றும் TNPSC யின் தரத்தில் இருக்கும். மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன.  
  • தமிழ் மற்றும் கணிதம் சார்ந்த பாடக்குறிப்புகள் வீடியோ வடிவில் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக கொடுக்கப்பட்டுள்ளன.  
  • மேலும் நடப்பு நிகழ்வுகளில் (Current Affairs Course) நீங்கள் முழு மதிப்பெண் பெரும் நோக்கில் அதற்கான பாடக்குறிப்புகள்(12 Months Current Affairs E-Books) மற்றும் தங்களை சுய சோதனை செய்து கொள்ள 1500 – க்கு மேற்பட்ட Current Affairs MCQS – வினா விடைகள் மாணவன் தளம் கொடுத்துள்ளது.  
  • மேலும் தினசரி உங்களுக்கு பாடம் வாரியாக முக்கியமான பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.  
  • நீங்கள் ஒரு முறை இந்த Course Pack – ஐ வாங்கினால் போதும் ஒரு வருடத்திற்கு நீங்கள் இதனை உபயோகித்துக் கொண்டு உங்களின் அனைத்து தேர்வுகளுக்கும் (TNPSC II , IIA , VI , VIII) இதில் பாடக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் Course Pack – ல் அடங்குபவை 1 . TNPSC Group II , IIA Course 2 . TNPSC Group VI Course 3 . TNPSC Group VIII Course மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்: 1 . அனைத்து வகை பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials) 2 . வினா விடை (300 Online Test) 3 . தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos) 4 . கணிதம் வீடியோ (Maths Videos) 5 . நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) 6 . சமச்சீர்கல்வி பாட குறிப்புகள் 7 . பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள் நீங்கள் பின்பற்றினால் நாளை நீங்கள் அரசு அதிகாரி உங்களின் எதிர்காலக் கனவை நினைவாக்க இதோ மாணவனின் பாடக்குறிப்புகள் இந்த All Exam One Course Pack பற்றி மேலும் அறிய கீழே உள்ள Youtube வீடியோ வை பார்க்கவும். https://youtu.be/2XUG3qchfko இந்த Course Pack பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள மாணவன் தளமானது இங்கு PDF வடிவில் கொடுத்துள்ளது.அதனைக் காண கீழே உள்ள Link – ஐ கிளிக் செய்யவும். https://drive.google.com/file/d/1wyWgiJwq_weR55DMOrew4fo_hT43SvqF/view?usp=sharing
  • TNPSC All in One Course Pack இதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.

Buy Now – INR 1500

  • மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.

TNPSC All Exam One Course Pack தேர்வு சிறப்புபார்வை

  1. TNPSC GROUP II
  2. TNPSC GROUP IIA
  3. TNPSC GROUP IV
  4. TNPSC GROUP VIII

Topics Covered

  1. Tamil
  2. English
  3. Maths
  4. Physics
  5. Chemistry
  6. Botany
  7. Zoology
  8. History
  9. Geography
  10. Indian Constitution
  11. Indian Economic
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

About MaanavaN.com
  • TNPSC All in One Course Pack தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின் படியும், TNPSC தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின்படியும் அனைத்துப் பாடங்களும் உரிய விளக்கங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன.
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • நுணுக்கமான விளக்கம் கொண்ட தனித்துமாக வடிவமைக்கப்பட்ட பாடங்கள்.
  • மாணவன் இணையதளத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வினா – விடைகள்
  • தினமும் பயிற்சி தேர்வுகள் .
  • இணைய வழி தேர்வுகள் (Online Test ).
  • இணைய வழி பாடக்குறிப்பு (Online Study Materials.)
  • தேவையான பாடத்தினை pdf மூலம் பதிவியிக்கம் செய்து பாடங்ககளை படிக்கலாம்.
  • தங்களைதானே தாயர்படுத்திக்கொள்ளவும் , சுயமதிப்பீட்டு செய்துக்கொள்ளவும் எளிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன
  • TNPSC மற்றும் TET தேர்வு கடந்த பத்து வருடத்திற்கு மேற்பட்ட வினாத்தாள்களை (Old Question Papers) சேகரித்து அதற்கான சரியான விடையையும் வரையேற்று பின்பு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
  • இவ்வணையதளத்தில் இடம்பெற்றுள்ள பாடக்குறிப்புகள் அனைத்தும் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டு தட்டச்சு செய்து தகுதியான நபர்களின் மூலம் பிழைத்திருத்தி மாணவன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது
  • எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாடப்பகுதியை அதி நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாணவன் Android அப்ளிக்கேஷனில் TNPSC , TET & UPSC உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும்.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker