Education News

தமிழக மின்சார வாரியத்தில்(TNEB) 47,182 காலி பணியிடங்கள்

TNEB Recruitment 2019

தமிழக மின்சார வாரியத்தில்(TNEB) 47,182 காலி பணியிடங்கள்
  • தமிழக மின்சார வாரியத்தில் 47,182 காலிப் பணியிடங்கள் இருப்பதாக ஆர்டியில்  தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக மின்சார வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் மின்சார வாரியத்தில் 30.06.2019 நிலவரப்படி 47,182 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் 2,796 மின் விநியோகப் பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இதில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 28 டிரான்ஸ் பார்ம்கள் உள்ளன. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் சுமார் 47,723 டிரான்ஸ் பார்ம்கள் உள்ளன. தற்போது ஆட்கள் பற்றா குறையால் இந்த மாதத்திற்குள் தமிழக மின்சார வாரியத்தில் 47,182 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
TNEB Official Website – Click Here

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker