Study Materials

மக்கள் அணுகும் விதம்

மக்கள் அணுகும் விதம்

Approach people

  • காவல் நிலையங்கள் பொதுவாக எவ்வாறு அமைத்தல் நன்றாகயிருக்கும்?
    • மக்கள் அணுகும் விமாக
  • கைது செய்யப்படுபவரை பொதுமக்கள் மத்தியில் காட்சிப் பொருளாகக் கொண்டு செல்லலாமா?
    • கூடாது
  • தமிழ்நாடு காவல்துறைப் பணியாளர்களைத் தேர்வு செய்து?
    • தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைக் குழுமம்
  • காவல் பணியில் சிறப்பான சேவையைத் தர காவலர்?
    • இவை அனைத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்
  • குற்றவாளி தண்டனையிலிருந்து தப்ப இலஞ்சம் அளிக்க முன்வந்தால்?
    • ஏற்றுக் கொள்ளமாட்டேன்
  • சட்டத்தை வெளிப்படையாக மீறுவோரை?
    • கருணையின்றி தண்டிக்க வேண்டும்
  • காவலர்கள் சாட்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும்?
    • மரியாதையாக
  • யாரேனும் இலஞ்சம் அளிக்க முயற்சித்தால்?
    • உயரதிகாரியிடம் இது பற்றி தெரிவிப்பேன்
  • குற்றவாளி ஒருவன் திருந்தி வாழ முயற்சிக்கும் போது உங்கள் நடவடிக்கை எப்படியிருக்கும்?
    • அதற்கு உரிய ஒத்துழைப்புத் தருவேன்
  • காவலராகிய உங்களுக்கு எந்தவிதமான பணி பிடித்தமானதாக இருக்கும்?
    • திறமைக்குச் சவாலாக அமையும் பணி
  • எவ்விதமான சர்ச்சைகளில் தலையிட காவல்துறையினருக்கு அதிகாரம் கிடையாது?
    • அனைத்தும்
  • சமூகத்தில் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். எனவே குற்றங்களை?
    • விழிப்புணர்வுடன் தடுக்க முயற்சிக்க வேண்டும்
  • காவலர்கள் தங்கள் அதிகார வரம்புகளை மீறி நடப்பது?
    • சட்டப்படி தவறு
  • தவறு செய்பவர்களின் மீது காவலர் நடவடிக்கை எவ்வாறு இருக்கு வேண்டும்?
    • உடனடி நடவடிக்கை
  • தமிழ்நாட்டில் உள்ள காவல் சரகங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரம் கொண்டவர் யார்?
    • DPG

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker