திசுக்கள்

திசுக்கள்

  • செல்களின் குழு திசு என அழைக்கப்படுகின்றது .
  • உருவிலும் தோன்றிய வித்ததிலும், செய்யும் பணியிலும் ஓரே மாதிரியாக உள்ள செல்களின் தொகுப்பு திசு எனப்படும்.

 

விலங்குத்திசுக்களின் வகைகள்:

  1. எபிதீலியத் திசு – உடலைச் சுற்றி போர்வையாக உள்ளது.
  2. சைத்திசு – சுருங்கி, விரியும் தன்மை உண்டு

வரித்தசை                                  இதயத்தசை                                                                                            வரியற்றதசை

  1. நரம்புத் திசு
  2. எலும்புத் திசு
  3. இரத்தத் திசு
  4. இனப்பெருக்கத் திசு.

நரம்புத் திசு:

  • நியுரான்கள் மூலம் ஆனது.
  • தசை நார்கள் என அழைக்கப்படுகிறது.
  • ஒவ்வொன்றிலும் சைட்டான் காணப்படுகின்றது.
  • இதன் பெரிய உட்கரு டெண்ட்ரோன்கள் எனப்படும்.
  • கிளைகளற்று காணப்படுவதற்கு “ஆக்ஸான்“ என்று பெயர்.

எலும்புத்திசு:

  • இதில் காணப்படும் நீளவாக்கு குழாய்களுக்கு ஹாவர்ஷியன் குழாய்கள் எனப்படும்.
  • எல்லா எலும்பு செல்களுக்கு ஹாவர்ஷியன் குழாய்களுடன் கனாலிகுல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்த “கனாலிகுலி” மூலம் எலும்பு செல்கள் தங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனையும் உணவையும் பெற்றுக்கொண்டு கழிவுப் பொருட்களை வெளியேற்றுகின்றது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.