Tiruvenkatattantati | TNPSC | TET Study Materials

திருவேங்கடத்தந்தாதி

Review Score+10

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • அந்தாதி ‘சிற்றிலக்கிய வகைகளுள்ஒன்று.
  • அந்தம் – இறுதி, ஆதி – முதல்.
  • அந்தாதி – சொற்றொடர்நிலை என்றும் வழங்குவதுண்டு.
  • பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்திவ்வியகவி (தெய்வகவிஞர்) என்று அழைக்கப்படுகிறார்.
  • இவர் இயற்றிய நூலை அஷ்டபிரபந்தம் என்று கூறுவர்.
  • 1623-1659-ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின்அவையில் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தினார்.
  • கழல் –திருவடி, போதன் – பிரம்,  வாசவன் – இந்திரன், மாயவன் – திருமால்.
  • மதுரைக் கலம்பகம்
  • கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாகவும் கருதியவர் டாக்டர் . வே. சா.
  • கலம்-12, பகம்-6, 18-உறுப்புகள் உடையதாகப் பாடப்படுவது கலம் பல.
  • தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் – நந்திக் கலம்பகம்
  • சொக்கநாதப் பெருமானை பாட்டுடைத் தலைவனாக வைத்து படைத்தது மதுரைக் கலம்பகம்.
  • இயற்றியவர் குமரகுருபரர் பிறந்தது முதல் 5-வயது வரை வாய் பேசாதவராய் இருந்தார். பின்னர் திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளால் பேசினார்.
  • இவர் இயற்றிய ‘‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையில் மிகச்சிறந்த ஒன்றாகும்.
  • கந்தர் கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலிய இயற்றினார்.
  • குமரகுருபரரின் செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் இன்னோசை ஆகும்.
  • வடமொழிக்கவிஞர் காளிதாசன் எழுதிய மேக சந்தேசம் உலகப் புகழ் பெற்றதாகும்.
Click Here To Get More Details