தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகள்

maanavan

  • சிரிப்பு, அவலம், இழிவு, வியப்பு, பயம், பெருமிதம், கோபம், மகிழ்ச்சி, பரத முனிவர் இவை எட்டோடு ‘சாந்தம்‘ என்ற உணர்வையும் சேர்த்து உணர்வுகளை ‘நவரசங்கள்‘ என்று குறிப்பிடுகிறார்.

பின்வருமாறு:

  • நகை: எள்ளல், இளமை, பேதமை, மடன்.
  • அழுகை: இளிவு, இழவு, அசைவு (தளர்ச்சி), வறுமை.
  • இளிவரல்: மூப்பு, பணி, வருத்தம் (துன்பம்), மென்மை (எளிமை).
  • மருட்கை: புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்.
  • அச்சம்: அணங்கு (தெய்வம்), விலங்கு, கள்வர், இறை (அரசன்).
  • பெருமிதம்: கல்வி, தறுகண் (அஞ்சாமை), இசைமை (புகழ்),

                             கொடை.

  • வெகுளி: உறுப்பறை, குடிகோள், அலை, கொலை
  • உவகை: செல்வம், புலம், புணர்வு, விளையாட்டு

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.