
தொல்காப்பியர் கூறும் நானில தெய்வங்கள்
Deal Score0
GET THE JOBS UPDATES IN YOUR INBOX
- பாலை நிலத்துக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுது பற்றி தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
- சங்க காலத்தில் ஐந்து நில தெய்வங்கள்:
- முருகன் (குறிஞ்சி)
- திருமால் (முல்லை)
- இந்திரன் (மருதம்)
- வருணன் (நெய்தல்)
- கொற்றவை (பாலை)
- சங்க கால தெய்வங்களையும் தொல்காப்பியம் கூறும் தெய்வங்களையும் ஒப்பு நோக்கி ஆய்பவர்கள் சேயோன் முருகனையும், மாயோன் திருமாலையும் வேந்தன் இந்திரனையும் குறிப்படுகிறது.
[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]
TN Police Materials TET Paper II Science TET Paper II Social Science Group 2A Materials VAO Course TNPSC Group VIII Course Pack TNPSC Assistant Jailor Tamil Video Course