தொகைச் சொற்களை விரித்து எழுதுதல் | thogai sol in tamil - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல் | thogai sol in tamil

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  tamil-grammar

தொகை                          விரி

 1. இருதிணை –    (உயர்திணை, அஃறிணை அகத்திணை, புறத்திணை)
 2. இரட்டைக் காப்பியம் –    சிலப்பதிகாரம், மணிமேகலை
 3. ஈரெச்சம் – பெயரெச்சம், வினையெச்சம்
 4. முத்தமிழ் –       இயல், இசை, நாடகம்
 5. முப்பால்  –            அறம், பொருள், இன்பம்
 6. முக்கனி – மா, பலா, வாழை
 7. முப்பால்     –       அறம், பொருள், இன்பம்
 8. மூவிடம்   –          தன்மை, முன்னிலை, படர்க்கை
 9. மூவேந்தர்   –          சேரன், சோழன்,. பாண்டியன்
 10. நாற்றிசை    –           கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
 11. நானிலம் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
 12. நாற்படை –       யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை
 13. ஐந்திணை  –   குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
 14. ஐம்பால் –    ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால்
 15. ஐம்புலன் –      தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்
 16. ஐம்பொறி –       மெய், வாய், மூக்கு, கண், செவி
 17. அறுசுவை –    இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு
 18. ஏழிசை –    குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

 

 1. எட்டுத் தொகை

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், க-த்தொகை, அகநானூறு, புறநானூறு

 

 1. நவரத்தினங்கள்

மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்.

 

 1. பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்.

 

 • நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே

பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும்.

 • ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]