Thodarum Thodarpu | TNPSC | TET Study Materials

தொடரும் தொடர்பும்

Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” – பாரதியார்.
  • தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லுடா – நாமக்கல் கவிஞர்.
  • “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” – நாமக்கல் கவிஞர்.
  • “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” – நாமக்கல் கவிஞர்.
  • மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல, மாதவம் செய்திட வேண்டும்மா – கவிமணி தேசீக விநாயகம் பிள்ளை.
  • செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
  • “கண்மூடி பழக்க மெல்லாம் மண் மூடிபோக வேண்டும்” – வள்ளலார்.
  • “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் தம் உறவு கலவாமை வேண்டும்” – வள்ளலார்.
  • “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” – வள்ளலார்.
  • “எல்லோரும் இன்பற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” – தாயுமானவர்.
  • “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” – திருமூலர்.
  • “யான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்” – திருமூலர்.
  • “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு” – திருமூலர்.
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் – திருமூலர்.
  • “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்” – திருமூலர்.
  • “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” – அப்பர்.
  • “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” – வள்ளலார்.
  • “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” – மனோன்மணியம் சுந்தரனார்.
  • “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” – பாரதிதாசன்.

 

Click Here To Get More Details