Deal Score0
  • தமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது.
  • அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத்திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.
 பால்கள் இயல்கள் அதிகாரங்கள்
அறத்துப்பால் பாயிர இயல்
இல்லற இயல்
துறவற இயல்
ஊழ் இயல்
1 முதல் 4 = 4
5 முதல் 24 = 20
25 முதல் 37= 13
38       =             1
—–
38
—–
பொருட்பால் அரசியல்
அங்க இயல்
ஒழிபியல்
39 முதல் 63 = 25
64 முதல் 95 = 32
96 முதல் 108 = 13
—–
70
—–
காமத்துப்பால் களவு இயல்
கற்பு இயல்
109 முதல் 115 = 7
116 முதல் 133 = 18
—–
25
—–

 

Click Here To Get More Details