உலகின் டாப் 10 சிறந்த விமான நிலையங்கள் இவைதான்!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

  • விமான பயனம் என்பது பயம் கலந்த ஒரு திகில் உணர்ச்சியை தரக்கூடியது. சிலர் அதை வெளியே தெரியாதவாறு காட்டி கொள்வார். சிலர் உற்சாகத்தில் துள்ளி குதிப்பர். எனினும் விமான நிலையங்களில் தூய்மை, வாடிக்கையாளர் சேவை, பாதுகாப்பு, உணவு வகைகள்  மற்றும் இதர சேவைகள் வாடிக்கையாளரின் பயண அனுபவத்தில் மேலும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது.

  • ஆனால், இதுபோன்ற அனைத்து வசதிகளும் ஒரு சில விமான நிலையங்களில் மட்டுமே உள்ளது. இந்த அனைத்து விஷயங்களிலும் சிறந்து விளங்கும் 10 விமான நிலையங்களை SleepinginAirports எனும் நிறுவனம் தனது “SleepinginAirports 2016 Airport Survey” எனும் ஆய்வு முடிவில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் வெளியான உலகின் டாப் 10 சிறந்த விமான நிலையங்கள்.

 
டாப் 10 சிறந்த விமான நிலையங்கள்!

1. சாங்கி விமானநிலையம், சிங்கப்பூர்

2. இன்ஷான்,  சியோல், தென் கொரியா

3. ஹெனடா, டோக்கியோ ஜப்பான்

4. தையோயுவான், தைப்பே, தைவான்

5. முனிச், ஜெர்மனி

6. ஒசாகா கன்சால், ஜப்பான்

7. வான்கூவர், கனடா

8. ஹெல்சிங்கி, பின்லாந்து


9. டாலின், எஸ்டோனியா

10. சூரிச் , சுவிச்சர்லாந்து