least expensive cities in the world

உலகிலேயே குறைவான செலவில் வாழக் கூடிய நகரங்கள் இவைதான்…!

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உலகிலேயே குறைவான செலவில் வாழக் கூடிய நகரங்கள் இவைதான்…!

  • உணவு, எரிபொருள், தங்கும் செலவு என அனைத்தும் குறைவாக செலவாகும் நகரங்கள் கொண்ட பட்டியலைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் ஆய்வு செய்துள்ளது.
  • அதில் இருந்து உலகம் முழுவதும் மலிவாக வாழக்கூடிய எட்டு மலிவான நகரங்களின் பட்டியலை இங்கு வெளியிட்டுள்ளோம்.

Capture

புது டெல்லி

  • டாப் 8 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் புது டெல்லி இடம் பெற்றுள்ளது. இங்கு வாங்கும் சம்பளத்தில் உணவு, உங்கள் செலவு அனைத்தையும் எளிதாகச் செய்ய இயலும் என்று கூறப்படுகிறது.

 

கராச்சி

கராச்சி

  • உணவு, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை இங்கு மலிவான விலையில் கிடைக்கும். வீடும் குறைவான விலையில் கிடைக்கும் ஆனால் இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதிகப்படியான குற்ற நடவடிக்கைகள் ஆகும்.

சென்னை

சென்னை

  • இந்தியாவின் வளர்ந்து வரும் பெருநகரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இங்கு உள்ள மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் சேரிகளில் வசிக்கின்றனர்.

அல்ஜீரிஸ், அல்ஜேரியா

அல்ஜீரிஸ், அல்ஜேரியா

  •  அல்ஜீரியாவின் தேசிய தலைநகரான இங்கு அடர்த்தியான மக்கள் தொகை, சேரி போன்றவர்களில் மக்கள் வசிப்பதினால் உணவு, போக்குவரத்து, வீடு போன்றவை மலிவான விலையில் கிடைக்கும். இங்கு உள்ள வெள்ளை மாலிகைகள் உலகளவில் மிகவும் பிரபலம்.

அள்மாடி, கஜகஸ்தான்

அள்மாடி, கஜகஸ்தான்

  • இங்கு வீடுகளை வாங்குவது கடினம் ஆனால் நிறைய அப்பார்ட்மெண்ட் பிளாட்கள் கிடைக்கும், இந்த பிளாட்டுகள் அனைத்தும் ஒரு மத்திய பினையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் அதனால் விலையும் குறைவாக இருக்கும்.

மும்பை

மும்பை

  • இந்தியாவில் அதிக மக்கள் நெருக்கம் மற்றும் மக்கள் தொகை உள்ள நகரம் என்றால் அது மும்பை. இந்தியாவின் முக்கிய கோடிஸ்வரர்களில் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால் உணவு, போக்குவரத்து, வீடுகளின் வாடகை பொன்றவை குறைவாகவே உள்ளன.

பெங்களூரு

பெங்களூரு

  • இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கோட்டையான பெங்களூருவில் சம்பளத்திற்கு ஏற்றார் போல குறைவான விலை முதல் அதிக விலையுள்ள வீடுகள் எளிதாக வாடகைக்குக் கிடைக்கும்.

ல்யூஸாகா, சாம்பியா

 

ல்யூஸாகா, சாம்பியா

  • சாம்பியாவின் தலைநகரான ல்யூஸாகா அங்கு மிகப் பெரிய நாரமாகும். இங்கு வாழக் குறைவான செலவே ஆகிறது.ஆனால் இங்கு உணவு, போக்குவரத்து, பள்ளி கட்டணங்கள் போன்றவை அதிகம் தான்.