வெப்ப இயக்கவியல்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

thermodynamics chemistry

 

வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி                   

  • “ஒரு முழுமையான சுற்றில் ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை உறிஞ்சி, அமைப்பில் எத்தகைய சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், முழுவதுமாக வேலையாக மாற்றக்கூடிய ஓர் இயந்திரத்தை வடிவமைக்க இயலாது”. இது கெல்வின் – பிளாங்க் கூற்று எனப்படும்.
  • வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியின் கிளாசியஸ் கூற்று ”எத்தகைய வேலையும் செய்யாமல் வெப்பத்தை குளிர்ந்த பொருளிலிருந்து மற்றொரு சூடான பொருளுக்கு மாற்றுவது இயலாது.”
  • வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியின் என்ட்ரோபி கூற்று ”என்ட்ரோபியை அதிகரிக்கக் கூடிய செயல் முறையானது தன்னிச்சையானதாகும்.”
  • என்ட்ரோபி    ”என்ட்ரோபி என்பது ஓர் அமைப்பில் மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற தன்மையை அளவிடும் பண்பாகும்.”

                     

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]