Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

கிறிஸ்தவ இலக்கியங்களின் நூல்

கிறிஸ்தவ இலக்கியங்களின் நூல் வரிசையில் பின்வரும் நூல்கள் முக்கியமானவை

(1) தேம்பாவணி – இயற்றியவர் வீரமாமுனிவர்

(2) இரட்சண்ய யாத்ரீகம் – இயற்றியவர் கிருஷ்ணபிள்ளை

(3) இயேசு புராணம் – இயற்றியவர் ஈழத்துப் பூராடனார்.

இவற்றுள்

  • ‘தேம்பாவணி’ பரவலாக அறியப்பட்ட ஒரு நூல். இதை இயற்றிய வீரமா முனிவர், இத்தாலியிலிருந்து தமிழகம் வந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார்.
  • இவரது இயற்பெயர் பெஸ்கி (முழுப் பெயர் ஜோசப் கொன்சிடான் சியுசி பெஸ்கி).
  • ‘பெஸ்கி’ என்பதன் கருத்து ‘தைரியநாதர்’. தைரியநாதர் என்ற பெயருக்குச் சமமாக ‘வீரமாமுனிவர் என்ற பெயர் அமைந்திருப்பதைக் காணலாம்.
  • இரட்சண்ய யாத்ரீகம் என்னும் நூல், ஜோன் பண்யன் என்பவர் எழுதிய “Pilgrims Progress” என்னும் ஆங்கில நூலின் தழுவல் ஆகும். இதைத் தமிழில் இயற்றியவர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த எச். . கிருஷ்ணபிள்ளை ஆவார்.
  • இவர் ‘கிறிஸ்தவக் கம்பன்’ எனப் பெயர் பெற்றவர்.
  • இவரைப் பற்றியும் இவரது இலக்கியப் பணி பற்றியும் பல்வேறு நூல்கள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]