தேம்பாவணி கவிதைச் சிறப்பு

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • இந்நூலில் உள்ள செய்யுள்கள் சந்தச் சிறப்பு, கவிநயம், கற்பனை வளம் நிறைந்ததாக அமைந்துள்ளன. ஆய்வாளர் குறிப்பிடும் பாடல்களில் ஒன்று இவ்வகையில் நோக்கத்தக்கது.
  • கவிநயமும் அணி நயமும் கற்பனை வளமும், சந்தப் சிறப்பும் நிறைந்த இத்தகைய பாடல்கள் வீரமாமுனிவரின் தமிழ்ப் பாண்டியத்துக்குச் சான்றாகின்றன.
  • ஆய்வாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழ்க் கிறிஸ்தவர்களிடம் பரிசுத்த வேதாகமமே மத நூலாக இருந்து வந்தது.
  • சாதாரண மக்கள் இயேசுவின் இரட்சிப்பை அறிந்து கொள்ளத்தக்க இலக்கியங்கள் எதுவுமற்ற குறையினை நீக்க அவர் வழி தேடினார். தமிழ் மொழியில் பல இல்லாமைகளைக் கண்ட அவர் அவற்றைப் போக்கத்தக்க பல பனுவல்களைப் படைத்தார். புது வழிகளைக் கண்டு புகுத்தினார்.
  • இந்நூலின் பயன்கூட அழகான கவிதை வரிகளில் சொல்லப்படுகின்றது.
  • ‘உலக மாந்தர் கடவுளின் மட்டற்ற கருணையை அறிய வேண்டும். வாட்டுகின்ற பவப்பிணியை அகற்றி இரட்சிப்பை பெற வேண்டும்.
  • அதற்காக அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை பவமற நுகர்ந்து மோட்ச வாழ்வை அடைய வேண்டும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]