ஒலி அலைகளுக்குப் பதிலாக ஒளி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for The sound waves instead of light

ஒலி அலைகளுக்குப் பதிலாக ஒளி

 • அலைகளை ஊடகமாகப் பயன்படுத்தி தரவு களை இடம்பெயரச் செய்யும் புதிய தொழில்நுட்பத்துக்கு லை-பை (ஒளி இசைவு) என பெயரிடப்பட்டுள்ளது.
 • இதில் மேம்படுத்தப்பட்ட லீட் பல்லை ரூட்டராக (தர்ன்ற்ங்ழ்) பயன்படுத்த முடியும்.

 

லை-பை எவ்விதம் இயங்குகிறது?   

 • சாதாரண லை-பை பல்பு ஒரு சாதனத்துடன் இணைக்கப்படும்போது, அது வலைத்தளத்துடன் இணைக்கக்கூடிய தாக மாறுகிறது.
 • வலைத்தளத்திலுள்ள தரவுகள் அந்த சாதனத்தின் வழி பல்பினுள் நுழைந்து, ஒளி அலைகளால் சுமந்து செல்லப்படுகிறது.
 • அதேசமயம் ஒளி அலைகளால் சுமந்து செல்லப்படும் தரவுகள் ஏற்பியல் (Receiver)அல்லது டோங்கிலில் விழுந்து அது கணினியுடன் தொடர்புறுத்தப்படுகிறது.

 

லை-பையால் என்ன பயன்?

 • கண்ணுப் புலனாகும் ஒளி அலைவரிசை தாராளமாகவும், விலையின்றியும் கிடைக் கிறது. அதற்கு உரிமம் பெறத் தேவையில்லை.
 • விளக்கு ஒளி கொடுப்பதோடு, இணை யத்தை பயன்படுத்தவும் முடியுமென்பதால் இருவிதத்திலும் ஆதாயம்.
 • ஒளி அலைகளில் மிக அதிவேக இணைய வேகத்தைப் பெறமுடியும்.
 • தண்ணீருக்கடியிலும் லை-பை இயங்கும் ஒலி அலைகள் போன்று மின்னணு சுற்றுப்பாதையில் இடையிடும்போது தீங்குபயப்பதாக இருக்காது.
 • ஒளியானது சுவர்களை ஊடுருவாது என்பதால், இதில் ஓட்டுக்கேட்டல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை.
 • லை-பையில் கிட்டத்தட்ட வை-பையை விட 1,000 மடங்கு அதிக தரவை (Data)கொண்டு செல்ல முடியும்.
 • எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹெரால்டு ஹாஸ் 2011-முதல் இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். சென்ற வருடம் லை-பை எக்ஸ் எனும் புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்திருக்கிறார். 2022-க்குள் இத்துறையில் 113 மில்லியன் டாலர் வியாபாரத்துக்கான வாய்ப்பிருக்குமென யூகம் செய்கிறார்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]