மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் நிலையங்களில் புதிய திட்டம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • பயணம் செய்யும் முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ரயில் நடை மேடை வரை நடந்து செல்ல மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ முக்கியமான ரயில் நிலையங்களில் பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்த திட்டத்தை விரிவாக்க முக்கிய ரயில் நிலையங்களில் யாத்ரி மித்ரா எனும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.

 

  • இந்த யாத்ரி மித்ரா திட்டத்தின் கீழ் பயணிகள் சேவை மையத்தில், சக்கர நாற்காலி, பேட்டரி கார், போன்ற வசதிகளுடன் ஊழியர்கள் காத்திருப்பர். இந்த வசதி தேவைப்படுவோருக்கு 139 என்ற எண்ணுக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ், அனுப்ப வேண்டும். அதன் பிறகு சிறிது நேரத்தில் பயணிகள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ, அந்த இடத்திற்கு அவர்களை அழைத்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]