தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for National Thermal Power Corporation (India)

  • இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமான தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்தில் 84 நிதி நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரி, சுரங்க சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: நிதி நிர்வாக அதிகாரி – 30

பணி: பாதுகாப்பு அதிகாரி – 10

பணி: மருத்துவ அதிகாரி – 20

பணி: சிறப்பு மருத்துவ அதிகாரி – 22

பணி: மைன் சர்வே – 04

பணி: ஆபரேசன் (எஸ்.ஏ.பி.) – 08

 

விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in அல்லது www.ntpccareers.net போன்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2016

 

[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http:// www.ntpc.co.in /” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]