தேசிய சிறுதொழில் கழகத்தில் பணி: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for nsic

 

  • தேசிய சிறுதொழில் கழகம் லிமிடெட் எனப்படும் National Small Industries Corporation Limited (NSIC) நிறுவனத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த கால அடிப்படையில் 15 Executive Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nsic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 15
பணி இடம்: இந்தியா முழுவதும்
பணி: Executive Assistant – 15
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினித் துறையில் 1 ஆண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,360 + பயணப்படி மாதம் ரூ.2,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 15.11.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016
[qodef_button size=”medium” type=”” text=”NOTIFICATON” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=” http://www.nsic.co.in/careers/detailedadv102016.pdf ” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#7DFF33″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]