Honey bee

தேனீக்களின் சிறப்புகள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Bees

தேனீக்கள்

இராணித்தேனீ

  1. உருவத்தில் பெரியது.
  2. ஒரு கூட்டில் ஒரேவோர் இராணித்தேனீ மட்டுமே இருக்கும்
  3. இதன் ஆயுட்காலம் அதிகபட்சம் 2 ஆண்டுகள்.

ஆண் தேனீ

  1. வேலைக்காரத் தேனீக்களை விட உருவத்தில் பெரியவை.
  2. இனப்பெருக்கத்துக்கு மட்டுமே பயன்படுகிறது.

வேலைக்காரத் தேனீ

  • இனப்பெருக்கம் செய்யும் திறனற்ற பெண் தேனீ.
  • இதன் ஆயுட்காலம் 28 முதல் 38 நாட்கள் வரை.
  • இதன் வேலை தேன் கூட்டைக் கட்டுதல், தேன் சேகரித்தல், கூட்டைப் பாதுகாத்தல்.
  • தேனீக்கள் நொடிக்கு 200 முதல் 230 தடவைகள் தனது இறக்கைகளை அடிக்கும்.
  • தேனீக்களின் வகைகள்
    • மலைத் தேனீ
    • சிறு தேனீ
    • இந்தியத் தேனீ
  • தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது.
  • ஒரு கிலோகிராம் தேனில் 3200 கலோரி ஆற்றல் உள்ளது.
  • தேனில் இருந்து தயாரிக்கப்படும் பானம் மீட்.
  • தேனின் சுத்த தன்மையைக் கண்டறியப் பயன்படும் கருவி ஹைட்ரோ மீட்டர்.
  • தேனின் கூட்டுப்பொருட்கள்:
    • நீர் –      17%
    • குளுக்கோஸ் –      31%
    • ப்ரக்டோஸ் –      38%
    • மால்டோஸ் –      10%
    • ஆல்புமின் –      2%
    • கனிம உப்புகள் –      1%
    • சாம்பல் சத்துகள் –      1%

புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலங்கள்

  1. பெட்ரோல்
  2. டீசல்
  3. இயற்கை வாயு
  4. நிலக்கரி

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்

  1. சூரியன்
  2. காற்று
  3. நீர்
  4. மாட்டுச்சானம்.

இந்தியா முன்னிலை வகிக்கும் உற்பத்தி இடங்கள்

  1. சூரிய ஆற்றல் உற்பத்தி –      முதல் இடம்
  2. சாண எரிவாயு உற்பத்தி –      இரண்டாம் இடம்
  3. நீர்மின் உற்பத்தி –      மூன்றாம் இடம்
  4. காற்றாலை மின் உற்பத்தி –      நான்காம் இடம்

நோய் பரப்பும் கொசுக்கள்

அனோபிலஸ்

  1. பெண் அனோபிலஸ் இரவில் மனிதர்களையும் மற்ற விலங்கினங்களையும் கடிக்கும்.
  2. இவை மலேரியா காய்ச்சலைப் பரப்புகின்றன.

கியூலெக்ஸ்

  1. இரவில் கடிக்கும் ஒரு வகை கொசு.
  2. இது யானைக்கால் நோயைத் தோற்றுவிக்கும் பைலேரியாப் புழுவைப் பரப்புகின்றது.
  3. மூளைக்காய்ச்சல் நோயைப் பரப்புகின்றது.

ஏடிஸ் கொசு

  1. பகலில் கடிக்கும் கொசு
  2. டயர்கள், தேங்காய் ஓடு முதலியவற்றில் தேங்கிய நன்னீரில் முட்டையிடுகின்றது.
  3. இது மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய நோய்களைப் பரப்புகின்றன.

கொசுக்களால் பரவும் நோய்கள்

நோயின் பெயர் தீங்குயிரி நோய் பரப்பி
மலேரியா பிளாஸ்மோடியம் அனோபிலஸ் கொசு
பைலேரியாசிஸ் ஊச்சரேரியாபாங்கராப்டி கியூலெக்ஸ் கொசு
மூளைக்காய்ச்சல் ஜாப்பனிஸ் என்செபாலிடிஸ் வைரஸ் கியூலெக்ஸ் கொசு
டெங்கு காய்ச்சல் பிளேவி வைரஸ் ஏடிஸ் கொசு
சிக்கன்குனியா டோக்கோ வைரஸ் ஏடிஸ் கொசு

 பன்றிக்காய்ச்சல்

தீங்குயிரி          –      இன்புளூயன்சா ஏ.பி.சி. வைரஸ்கள்

நோய்த்தடுப்பு மருந்துகள் – டமிஃப்ளு மற்றும் சிலின்ஸா

LATESTS GOVERNMENT JOBS