இந்தியாவில் உள்ள முக்கிய எரிபொருள்கள்

இந்தியாவில் உள்ள முக்கிய எரிபொருள்கள்:

எரிபொருள்கள்:

  • ஒருபொருள் எரியும்போது, வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது. அத்தகைய பொருளுக்கு எரிபொருள் என்று பெயர்.

எரிபொருளின் வகைகள்:

  1. இயற்கை () முதல்நிலை எரிபொருள்: இவை இயற்கையாகப் பெறப்படுபவை எ.கா பெட்ரோலியம், இயற்கை வாயு, விறகு.
  2. செயற்கை () இரண்டாம் நிலை எரிபொருள்: இவை இயற்கை எரிபொருள்களிடமிருந்து பெறப்படுகிறது.

எ.கா.  பெட்ரோல், டீசல், உற்பத்தி வாயு, கரிவாயு, மரக்கரி.

எரிபொருள்களின் பண்புகள்:

  • இவற்றின் கலோரி மதிப்பு அதிகமான உள்ளது.
  • சாம்பல் போன்ற பொருட்களை கக்காமல் புகையின்றி எரிகின்றன. இதனால் காற்று மாசுபடுவதில்லை.
  • எளிதில் தீப்பற்ற வைக்க முடியும்.
  • இவற்றை குழாய்களை மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம்.
வ. எண். வாயு இயைபு பயன்கள்
1.     சாண வாயு CH4 – 55%co2 – 35%;

H2 – 7.5%

N2 – 2.5%

மிகச்சிறிய அளவு      H2S

H2 – 50% CH4 – 30%

சமையலுக்கும்,வெப்பப்படுத்துவதற்கும்

ஒளியூட்டுவதற்கும் பயன்படுகிறது.

 

2.     கரிவாயு Co-7%மற்ற ஹைட்ரோ கார்பன்கள் சமையல் மற்றும்தொழிற்சாலைகளில்

பயன்படுத்தப்படுகிறது.

3.     நீர் வாயு  N2, CO2,CO-41%H2 – 51%

N2 -4%

CO2 – 4%

 

எரி பொருளாகவும் ஹைடிரஜன் வாயுஉற்பத்தியாலும் பயன்படுகின்றது.
4.     உற்பத்தி வாயு CO-30%N2 – 50%;

H2-10%  மீதமுள்ளவை CO2

திறந்த உலை முறையில் வெப்ப்ப்படுத்துவதற்கும் உலோகத்தைப் பிரித்தெடுத்தலில் தடுக்கியாக பயன்படுகிறது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.