காந்த விசைக்கோடுகளின் பண்புகள் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

காந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில் முடிவடைகின்றன.

 1. காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.
 2. காந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.
 3. காந்த விசைக்கோடுகள் மூடிய வளைகோடுகள் ஆகும்.
 4. ஒரே சீரான காந்தப் புலத்தில் காந்த விசைக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.
 5. இரும்பின் கியூரி வெப்பநிலை 770 டிகிரி சென்டிகிரேட்.
 6. காந்தத்தைச் சுற்றி அமைந்திருப்பது காந்தப்புலம்.
 7. இரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.
 8. காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள் தேனிரும்பு.
 9. காந்த ஒதுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவி கியூ காந்தமானி.
 10. காந்தக் கேடயத்திற்கு புவிக் காந்தப் புலம் கிடையாது.

 

தற்காலிக காந்தம் இரும்பு.

 1. காந்தமாக்கப்படக் கூடிய பொருள் – நிக்கல்.
 2. காந்தப் புலச் செறிவின் அலகு ஆம்பியர்/மீட்டர்
 3. காந்த உட்புகு திறன் அலகு ஹென்றி/மீட்டர் ஆகும்.
 4. ஒரு சட்டக் காந்தத்தினை தடையின்றி தொங்கவிடும்போது அதன் முனை, புவியின் வடக்கு தெற்கு திசையை நோக்கி நிற்கும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]