Course
TET Paper II Social Science Course Pack

TN-TET : தாள் II – சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு
- ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாட குறிப்புகள் மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.
- ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அனைத்துவித பாடங்களும் எளிமையான குறிப்புகளோடு மாதிரித் தேர்வுகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
- TET PAPER II சமூக அறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி வரலாறு, புவியியல், குடிமைவியல், பொருளாதாரம் ஆகிய பகுதிகளில் இருந்து பாடத்திட்டங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
TN-TET : தாள் II
- கணிதவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு
- கணிதவியல்
- சமூக அறிவியல்
- மொழி I தமிழ்
- மொழி II English
- குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்
சிறப்புகள்
- பல மாதிரித் தேர்வுகள் , கணிதத்திற்கென வீடியோ வகுப்புகள் , நடப்பு நிகழ்வுகள் அன்றாட தேர்வுகள் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான வல்லுனரைக் கொண்டு குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
- கைபேசி அல்லது கணினி இருந்தால் போதும் இவை எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம்
- மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது – எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.
- தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
- தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
- இதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.
- மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.
TET Paper II Social Science
- தமிழ்
- வரலாறு
- புவியியல்
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய பொருளாதாரம்
- கணிதம்
- உளவியல்
- Current Affairs
- தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.