வெப்பவியல்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வெப்பவியல்

Temperature

 • வெப்பவியல்
 • அணுக்கரு இணைவு
 • வாயுவின் இயக்கவியற் கொள்கை
 • செல்சியஸ் அளவீட்டியிலுந்து ஃபாரன்ஹீட் அளவீட்டிற்கு மாற்றப் பயன்படும் தொடர்பு
 • வெப்பவியலின் அடிப்படைக் கருத்துகள்
 • வெப்பம் பரவுதல்
 • உட்கவர்திறன் மற்றும் கதிர்வீச்சுத் திறன்
 • தன் வெப்ப ஏற்புத்திறன்
 • வெப்ப இயக்கவியலின் முதல் விதி
 • மீள் செயல் முறைகளும்
 • கூற்றுகள்
 • பொருள்களின் நிலை மாற்றம்
 • பாதரசம் வெப்ப நிலைமானியில் பயன்படுத்த காரணங்களால்
 • குளிர்ப்பதனி

 வெப்பவியல்

 • சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளுக்கு மாற்றப் பட்டதும் சூடான அல்லது குளிர்ச்சியான உணர்வைத் தரும் ஆற்றல் வெப்பம் எனப்படும்
 • பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்து, நிலத்தில் புதையுண்ட விலங்குகள், தாவரங்களில் இருந்து பெறப்படுவதால் இவை புதைபடிவ எரிபொருள்கள் எனப்படும்
 • மின்னோட்டமானது கடத்தியின் வழியாகச் செல்லும் பொழுது வெப்ப ஆற்றல் உருவாகிறது நீர் சூடேற்றி, இஸ்திரி பெட்டி, மின் திரவ சூடேற்றி போன்றவை இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது

அணுக்கரு இணைவு: (Nuclear Fusion)

 • ஜீலின் துடுப்புச் சக்கரச் (paddle wheel experi – ment) சோதனையிலிருந்து உராய்வினால் வெப்பம் உண்டாகும் என்பது தெரியவந்தது. இக்காட்சிப்பதிவுகள் வெப்ப இயக்கவியல் கொள்கைக்கு வழிவகுத்தன.
 • வெப்ப இயக்கவியற் கொள்கையின் படி வெப்பம் ஒரு ஆற்றலாக கருதப்பட்டு வெப்ப ஆற்றல் என அழைக்கப்படுகிறது.
 • ஒவ்வொரு பொருளும் மூலக்கூறுகளால் ஆனது. பொருளின் தன்மையையும், வெப்பநிலையையும் பொருத்து, இம் மூலக்கூறுகள் நேர்க்கோட்டு இயக்கம், அதிர்வியக்கம், அதன் அச்சைப் பற்றி சுழற்சி இயக்கம் ஆகியவற்றைப் பெற்றிருக்கலாம்.

வாயுவின் இயக்கவியற் கொள்கை

 • நவீன வெப்ப இயக்கவியற் கொள்கையை நிறுவியவர் என பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் டேனியல் பெர்னெளி (Daniel Bernoulli) ஆவார். ஆனால் இக் கொள்கைக்கு ஒரு உறுதியான கணித அடிப்படையை அளித்து தற்போதைய வடிவத்தை அமைத்தவர்கள் என்ற பெருமை கிளாசியஸ் (Clausius) மற்றும் மேக்ஸ்வெல் (Maxwell) என்பவர்களைச் சாரும்
Click Here to Download