ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

Teacher Transfer Counseling Planning to Hold the Next Month

  • ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு ஏப். 24 முதல் விண்ணப்பிக்கலாம் | அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடமாறுதல் கோரி ஏப்ரல் 24 முதல் மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் கல்வியாண்டில் (2017-18) அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்) பொது இடமாறுதல் கலந்தாய்வு குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்ககம் -2017-2018 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /மாநகராட்சி /அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி /இடைநிலை /உடற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் புதிய விண்ணப்பம்

Click Here Download