டாடா இரும்பு எஃகு நிறுவனம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) :

  • 1970 ல் ஜாம்ஷெட்ஜி நோவாஜி டாட்டா என்பவரால் (ஜாம்ஷெட்பூரில்) பீகாரில் தொடங்கப்பட்டது. இதுவே தனி நபர் துறையினால் நிறுவப்பட்ட பெரிய அளவிலான இரும்பு எஃகுத் தொழிலகமாகும்.
  • இதுவே இரும்பு எஃகு ஆலைகளுக்கு முதல் வித்தாகும்.
  • போக்குவரத்து செலவைக் குறைக்க இரும்பு எஃகுத் தொழிலகங்கள் பெரும்பாலும் நிலக்கரி மற்றும் இரும்புத் தாது வெட்டி எடுக்கும இடத்திலேயே அமைக்கப்படும்.
  • இரும்பு, நிலக்கரி, தவிர மாங்கனீசு, சுண்ணாம்புக்கல், டோலமைட் போன்ற பொருட்களும் இரும்பு எஃகுத் தொழிலுக்குத் தேவை.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]