பிரதமரின் அதிகாரங்களும் பணிகளும்

  1. அமைச்சர்கள் நியமனம்
  • அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்படு பிரதமரின் தனிச் சிறப்புரிமை ஆகும். இதில் பிரதமருக்கு முழுச் சுதந்திரம் உண்டு.  இவரது ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  • அமைச்சரவையை மாற்றி அமைக்கவோ, புதிய அமைச்சரைச் சேர்க்கவோ, அமைச்சர்களை விலக்கவோ அல்லது அமைச்சரவையைக் கலைக்கவோ பிரதமருக்கு முழு அதிகாரம் உண்டு.

 அமைச்சரவை தலைவர்

  • பிரதமர் அமைச்சரவைகளின் தலைவர். அதேபோன்று இவர் அமைச்சர் குழு அல்லது காபினெட்டின் தலைவருமாவார்.  இக்கூட்டங்களுக்கு இவர் தலைமை தாங்குகிறார்.
  • ஒவ்வொரு கொள்கை முடிவும் அமைச்சர்கள் குழுவில்தான் தீர்மானிக்கப்படுகிறது. பிரதமரின் திறமையான, தொலைநோக்குடைய, தனித்தன்மையே அமைச்சரவையை ஓரணியாகச் செயல்பட வைக்கிறது.

  Click Here To Get More Details

No Comments

Sorry, the comment form is closed at this time.