தமிழகம் பற்றிய தொகுப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

Image result for tamil nadu city images

 

பொருள் தகவல் கூடுதல் தகவல்
தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் உள்ளது(துவக்கம் 2003)
தமிழகத்தின் சின்னம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்
தமிழகத்தின் வாசகம் வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும் என்ற சொற்களைச் சேர்த்த முதல்வர் அறிஞர் அண்ணாதுரை
தமிழகத்தின் ஆட்சி மொழி தமிழ்

 

தமிழகத்தின் மாநகராட்சிகள் 10
தமிழகத்தின் நகராட்சிகள் 148
தமிழக மாவட்டங்கள் 32
ஊராட்சி ஒன்றியங்கள் 152
நகர பஞ்சாயத்துக்கள் 611
கிராம பஞ்சாயத்துக்கள் 12618
தமிழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு மெட்ராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என ஜனவரி 14,1969 அன்று மாற்றப்பட்டது மெட்ராஸ் நகரம் சென்னை என 1996ல் மாற்றப்பட்டது.
மாவட்டங்கள் & மாநகராட்சி உருவாக்கம் பற்றி கடைசியாக உருவான மாநகராட்சி –திருப்பூர்கடைசியாக உருவான மாவட்டம் –திருப்பூர்(2007) 1966 ல் சேலம் மாவட்டத்திலிருந்து தர்மபுரி மாவட்டம் உருவானது.14 January 1974 ஜனவர் 14,1974 புதுக்கோட்டை மாவட்டம் உருவானது.ஆகஸ்ட் 31,1979 ஈரோடு கோயம்புத்தூரிலிருந்து பிரிந்தது.

மார்ச் 8,1985 விருது நகர் மற்றும் சிவகங்கை மாவட்டம் ராமநாதபுரத்திலிருந்து பிரிந்து உருவானது.

 

செப்டம்பர் 15,1985 திண்டுக்கல் மாவட்டம் மதுரையிலிருந்து பிரிந்தது.

1986 தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து பிரிந்தது.

செப்டம்பர் 30,1989 வேலூர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிந்தது.

செப்டம்பர் 14,1993 கடலூர் , விழுப்புரம் மாவட்டம் உருவானது.

1 நவம்பர் 1995 கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிந்தது.

                                                                           மக்கள் தொகை -2011
மக்கள் தொகை விவரம் மொத்தம்-72138958ஆண்கள்-36158871பெண்கள்-35980087பெண்கள் பாலின விகிதம்-995

குழந்தப் பெண்களின் விகிதம் -946

கடந்த 10 ஆண்டுகளில் 15% வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய அளவில் 6ஆவது இடம் சதவிகிதம் -5.96%
மக்கள் தொகை அடர்த்தி(ச.கி.மீ) 555 இந்திய அளவில் 12ஆவது இடம்
மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட மாவட்டம்(ச.கி.மீ) சென்னை -26903
மக்கள் தொகை அடர்த்தி குறைவான மாவட்டம்(ச.கி.மீ) நீலகிரி -288
மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டம் சென்னை -4681087
மக்கள் தொகை குறைவாக உள்ள  மாவட்டம் பெரம்பலூர் -564511
மொத்த கல்வியறிவு மொத்தம் -5,24,13,116ஆண்கள் -2,83,14,595பெண்கள் – 2,40,98,521சதவிகித்தில் 80.33% இந்திய தரவரிசையில் தமிழ்நாடு 14 ஆவது இடம்
ஆண்களின் எழுத்தறிவு சதவிகிதம் 86.11%
பெண்களின் எழுத்தறிவு சதவிகிதம் 73.86%
கல்வியறிவு அதிகம சதவிகிதம் கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி -92.14%
கல்வியறிவு குறைந்த சதவிகிதம் கொண்ட மாவட்டம் தர்மபுரி -64.71%
இந்திய அளவில் மக்கள் தொகையில் இடம் 11
தமிழ்நாட்டில் ஆண்-பெண் விகிதம் 995
பெண் விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம் நீலகிரி -1041
பெண் விகிதம் குறைவான மாவட்டம் தர்மபுரி -946
வன அடர்த்தி அதிகம் கொண்ட மாவட்டம் தர்மபுரி
மக்களவை தொகுதிகள்(Lok Sabha) 39
சட்டமன்ற தொகுதிகள் 234
ராஜ்ய சபா இடங்கள் 18
மாநில விலங்கு நீலகிரி வரையாடு
மாநிலப் பறவை மரகதப்புறா அல்லது மணிப்புறா (Emerald Dove ) இது ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது
மாநில மரம் பனை மரம்(Palm Tree ) அறிவியல் பெயர்Borassus flabellifer
மாநில மலர் செங்காந்தாள் மலர்
மாநில விளையாட்டு கபடி
மாநில நடனம் பரத நாட்டியம்
பழைமையான அணை கல்லணை
மிகப்பெரிய அணை மேட்டூர் அணை மேட்டூர் அணை 1934ல் கட்டப்பட்டது. இது ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
அதிக ஏரிகள் கொண்ட மாவட்டம் காஞ்சிபுரம்
தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா 2620மீட்டர்.தென் இந்தியாவின் உயர்ந்த சிகரம் ஆனைமுடி -2695மீ
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
மிகப்பெரிய தொலைநோக்கி காவலூர் வைணுபாப்பு
தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி ஸ்பிக் உரத்தொழிற்சாலை தூத்துக்குடியில் உள்ளது
தென்னிந்தியாவின் நுழைவாயில் சென்னை இந்தியாவின் முதல் மாநகராட்சியும் சென்னையே(வருடம் 1688)
மிகப்பெரிய கடற்கரை மெரினா இதன் நீளம் 13 கி.மீ.இது உலக அளவில் இரண்டாவது இடம்.
மிகப்பெரிய காற்றாலை செட்டிக்குளம், திருநெல்வேலி மாவட்டம்
தமிழக கோட்டைகளின் நகரம் வேலூர் வேலூரில் ஜவ்வாது மலை உள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய கடற்கரை மெரினா 13கி.மீ
ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னை -கோயம்பேடு
பன்னாட்டு விமான நிலையங்கள் சென்னை , கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி இந்திய விமானப்போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு – ஆகஸ்ட் 11,1953இந்திய முதல் ஏர் லைன் – டாடா ஏர் லைன்இந்தியன் ஏர் லைன் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வருடம் -2007
உள் நாட்டு விமான நிலையங்கள் சென்னை , மதுரை , சேலம் , தூத்துக்குடி