தற்காலத் தமிழ் நுால்களும், ஆசிரியர்களும்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 tamil-grammar

 1. சீறாப்புராணம் –      உமறுப்புலவர்
 2. திருநாகூர் திரிபந்தாதி –      செய்குதம்பிப் புலவர்
 3. வேதியர் ஒழுக்கம்       –      வீரமாமுனிவர்
 4. பரமார்த்த குருகதை –      வீரமாமுனிவர்
 5. தொன்னுால் விளக்கம் –      வீரமாமுனிவர்
 6. சதுரகராதி –      வீரமாமுனிவர்
 7. தேம்பவாணி       –      வீரமாமுனிவர்
 8. திருக்காவலுார் கலம்பகம் – வீரமாமுனிவர்
 9. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் –      கால்டுவெல்
 10. இரட்சணய யாத்திரிகம் –      எச்.எ. கிருஷ்ணபி்ள்ளை
 11. பெத்லகேம் குறவஞ்சி –      வேதநாயக சாஸ்திரி
 12. கருணாமிர்தசாகரம் –      ஆபிரகாம் பண்டிதர்
 13. திருவருட்பா –      இராமலிங்க அடிகள்
 14. இராவண காவியம் –      புலவர் குழந்தை
 15. மதிவாணன்       –      சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
 16. ரூபாவதி       –      சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
 17. கலாவதி       –      சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
 18. மானவிஜயம் –      சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
 19. நாடகவியல் –      சூரிய நாராயண சாஸ்திரி பரிதிமாற்கலைஞர்
 20. என் சரித்திரம்       –      உ.வே. சாமிநாதையர்
 21. புதியதும் பழையதும் –      உ.வே. சாமிநாதையர்
 22. நந்தனார் சரித்திரம் –      கோபால கிருஷ்ண பாரதி
 23. பவளக்கொடி –      சங்கரதாஸ் சுவாமிகள்
 24. பிரகலாதன் (பக்த) –      சங்கரதாஸ் சுவாமிகள்
 25. சிறுத் தொண்டர் –      சங்கரதாஸ் சுவாமிகள்
 26. லவகுசா –      சங்கரதாஸ் சுவாமிகள்
 27. கதரின் வெற்றி –      தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
 28. பம்பாய் மெயில் –      தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
 29. பாரத சக்தி மகாகாவியம் –      ச.து.க. யோகியார்
 30. மனோகரா –      பம்மல் சம்பந்த முதலியார்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]