தமிழ்நாட்டின் நெற்பயிர் சாகுபடி

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தமிழ்நாட்டின் நெற்பயிர் சாகுபடி

  • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை மாவட்டம். இங்கு சம்பா, குறுவை, தாளடி ஆகிய நெல் வகைகள் பயிரிடப்படுகின்றன.
  • சம்பா- ஒரு நீண்டகாலப் பயிர். ஏறத்தாழ 5 அல்லது 6 மாத காலத்தில் அறுவடையாகும்.
  • குறுவை – 3,4 மாத காலத்தில் அறுவடையாகக் கூடிய குறுகிய காலப்பயிர்.
  • தாளடி – நெற்பயிர் அறுவடைக்குப்பின் முந்திய பயிரின் தாள்பகுதியையும் சேர்த்து உழுதுவிட்டு அடுத்துப் போடப்படும் நெற்பயிர் தாளடி.
  • தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறையில் நெல்லுக்கான ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆடுதுறை 27 (ADT27), 50 (ADT50) ஆகியவை இந்நிலையத்தின் கண்டுபிடிப்புகளாகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]