Tamil Nadu Prohibition Act in Tamil Nadu Police Study Material

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்

Tamil Nadu Prohibition Act

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்

  • மனித நுகர்வுக்கு ஏற்றத்தக்க வகையில் சாராவியை மாற்றுதல் அல்லது மாற்ற முயற்சித்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 5
  • மது போதை மருந்துக்கு விளம்பரம் செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 6
  • மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோட உடந்தையாயிருத்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 10
  • மதுவிலக்கு சட்டம் சம்பந்தமான உரிமங்கள் மற்றும் அனுமதிச்சீட்டின் நிபந்தனைகள் மீறுதல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 24
  • மதுவகை சம்பந்தப்பட்ட உரிமம் பெற்ற வணிகர் அல்லது தயாரிப்பாளரால் கலப்படம் செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 24 A
  • மதுபான நிறுவனங்களால் இழைக்கப்படும் குற்றகளுக்கான தண்டனைச் சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 24 – B
  • பிச்சையெடுக்கும் நோக்கத்திற்காக நபர்களை வேலையிலமர்த்தல் அல்லது பிச்சையெடுக்கச் செய்தல் அல்லது பயன்படுத்துதல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு பிச்சையெடுத்தல் தடைச்சட்டம் 1945 பிரிவு 17
  • நாடகம் கலை நிகழ்ச்சிகள் தடையுறுத்தும் ஆணைக்கு கீழ்ப்படியாமை குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு நாடகக் கலை நிகழ்ச்சிகள் சட்டம் 1954 பிரிவு 7
  • நாடகம் முலியவற்றின் நகல் அல்லது பொருள் கருத்து அளிக்கத் தவறுகை குற்றத்திற்கான குற்றப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு நாடகக் கலை நிகழ்ச்சிகள் சட்டம் 1954 பிரிவு 9
  • தீ அல்லது வெடிபொருள் மூலமாக சொத்திற்கு சேதம் விளைவிக்கிற அழிம்பு செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு சொத்து (சேத மற்றும் இழப்பு தடுத்தல்) சட்டம் 1992 பிரிவு 4
  • இயக்கூர்திகள், பயணிப்போர் மீது கற்கள், செங்கல் எறிதல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு சொத்து மற்றும் இழப்பு தடுத்தல் சட்டம் 1992 பிரிவு 5
  • பொதுப்பணி அல்லது பயன்பாட்டு இடத்தில் புகைபிடித்தல் அல்லது எச்சில் உமிழ்தல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் தடையறுச் சட்டம் 2002 பிரிவு 4 r/w 9 (i)
  • பொதுச் சேவை ஊர்தியில் புகைப்பிடித்தல் அல்லது எச்சில் உமிழ்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் தடையறுச் சட்டம் 2002 பிரிவு 5 r/w 9 (i)
  • புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் விளம்பரம் செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் தடையறுச் சட்டம் 2002 பிரிவு 6 r/w 9 (i)
  • கல்வி நிலையங்களுக்கு அருகில் சிகரெட் இருப்பு விற்பனை மற்றும் பகிர்மானம் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • தமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் தடையறுச் சட்டம் 2002 பிரிவு 7 r/w 9 (i)
More Materials