Tamil Nadu Postal Circle

தமிழ்நாடு தபால் வட்டத்தில் 310 தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

postal

 

  • மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 310

 

பணியிடம்: தமிழ்நாடு

 

பணி – காலியிடங்கள் விவரம்:

 

பணி: Postman – 304

 

பணி: Mail Guard – 06

 

தகுதி: இரு பணிக்கும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

 

வயதுவரம்பு: 15.11.2016 தேதியின்படி 18 – 27-க்குள் இருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம்

தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி

 

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

 

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டும் ரூ.400.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2016

 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.11.2016

 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016, ஜனவரி 2017
NOTIFICATON