Course

Tamil Nadu Postal Circle Exam Course Pack

Tamil Nadu Postal Circle Exam Course Pack

  • Tamil Nadu Postal Exam Course – ல் அனைத்துவித பாடங்களும் எளிமையான குறிப்புகளோடு மாதிரித் தேர்வுகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
  • பல மாதிரித் தேர்வுகள் , கணிதத்திற்கென வீடியோ வகுப்புகள் , நடப்பு நிகழ்வுகள் அன்றாட தேர்வுகள் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான வல்லுனரைக் கொண்டு குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
  • கைபேசி அல்லது கணினி இருந்தால் போதும் இவை எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம்
  • மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது – எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.
  • தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • இதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.

Buy Now – INR 699

  • மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.

Tamil Nadu Postal Circle Exam (Topics Covered)

  1. தமிழ்
  2. English
  3. Tamil Videos
  4. இயற்பியல்
  5. வேதியியல்
  6. தாவரவியல்
  7. விலங்கியல்
  8. இந்தியா
  9. கணிதம்
  10. Maths Videos
  11. வரலாறு
  12. புவியியல்
  13. இந்திய அரசியலமைப்பு
  14. இந்திய பொருளாதாரம்
  • Tamil Nadu Postal Circle Exam Course Pack In Tamil தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

About MaanavaN.com
  • தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின் படியும், TNPSC தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின்படியும் அனைத்துப் பாடங்களும் உரிய விளக்கங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன.
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • நுணுக்கமான விளக்கம் கொண்ட தனித்துமாக வடிவமைக்கப்பட்ட பாடங்கள்.
  • மாணவன் இணையதளத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வினா – விடைகள்
  • தினமும் பயிற்சி தேர்வுகள் .
  • இணைய வழி தேர்வுகள் (Online Test ).
  • இணைய வழி பாடக்குறிப்பு (Online Study Materials.)
  • தேவையான பாடத்தினை pdf மூலம் பதிவியிக்கம் செய்து பாடங்ககளை படிக்கலாம்.
  • தங்களைதானே தாயர்படுத்திக்கொள்ளவும் , சுயமதிப்பீட்டு செய்துக்கொள்ளவும் எளிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன
  • TNPSC மற்றும் TET தேர்வு கடந்த பத்து வருடத்திற்கு மேற்பட்ட வினாத்தாள்களை (Old Question Papers) சேகரித்து அதற்கான சரியான விடையையும் வரையேற்று பின்பு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
  • இவ்வணையதளத்தில் இடம்பெற்றுள்ள பாடக்குறிப்புகள் அனைத்தும் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டு தட்டச்சு செய்து தகுதியான நபர்களின் மூலம் பிழைத்திருத்தி மாணவன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது
  • எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாடப்பகுதியை அதி நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாணவன் Android அப்ளிக்கேஷனில் TNPSC , TET & UPSC உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும்.
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker