Study Materials

போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம்

போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம்

Legal drugs and anesthetics

போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம்

  • பாப்பி துரும்பு தொடர்பில் மீறுகையானது சிறிய அளவில் இருக்கிறவிடத்து மீறுகைக்கு தண்டனை சட்டப்பிரிவு என்ன?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 15 (a)
  • பாப்பி துரும்பு தொடர்பில் மீறுகையானது வர்த்தக அளவு உள்ளடகியிருக்கிறவிடத்து தண்டனைச் சட்டப்பிரிவு என்ன?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 15 (c)
  • கோக்கோ செடி மற்றும் இலைகல் தொடர்பில் மீறுகை ஏதேனும் கோகோ செடு பயிரிடுதல் அல்லது பகுதி சேகரித்தல் அல்லது கோக்கோ இலை உற்பத்தி, கையுடைமை, விற்பனை, வாங்குதல், கொண்டு செல்லுதல் மாநிலங்களுக்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி அல்லது பயன்படுத்துதல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 16
  • தயாரிக்கப்பட்ட அபின் தொடர்பில் மீறுகைக்கு தண்டணை, உற்பத்தி, கையுடைமை, விற்பனை, வாங்குதல் கொண்டு செல்லுதல் மாநிலங்களுக்கிடையே ஏற்றுமதி இறக்குமதி அல்லது பயன்படுத்துதல் வணிக எடை அளவு குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 17 c
  • உரிமம் பெற்ற பயிரிடுபவரால் அபின் கையாடலுக்கு தண்டனைக்கு குற்றப்பிரிவு என்ன?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 19
  • கானபீஸ் செடி மற்றும் தொடர்பில் மீறுகைக்கு தண்டனை, கனாபீஸ் செடி பயரிடல் உற்பத்தி, கையுடைமை, விற்பனை, வாங்குதல், கொண்டு செல்லுதல் மாநிலங்களுக்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி அல்லது பயன்படுத்துதல் வணிக எடை அளவு உள்ளடக்கியது சட்டப்பிரிவு என்ன?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 20 (b) II C (b)
  • உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் மருந்து தயாரிப்புகளின் மீறுகைக்கு தண்டனை (வணிக எடையளவு உள்ளடக்கி)?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 21 C
  • உளவெறியூட்டும் பொருட்களை தொடர்பில் மீறுகைக்கு தண்டனை (ஏதேனும் உளவெறியூட்டும் பொருள் உற்பத்தி, கையுடைமை, விற்பனை, வாங்குதல், கொண்டு செல்லுதல் மாநிலங்களுக்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி அல்லது பயன்படுத்துதல் வணிக எடை அளவு உள்ளடக்கிய குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 22 C
  • போதைப் பொருள், உளவெறியூட்டும் பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அல்லது கப்பலுக்கு கப்பல் மாற்றல் (வணிக எடை அளவு உள்ளடக்கி) குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன?
    • போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985 பிரிவு 23 C

 

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker