குற்றப் பிரிவுகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

குற்றப் பிரிவுகள்

Crime categories

குற்றப் பிரிவுகள்

 • வேறோருவரை கைது செய்வதை எதிர்த்தல் மற்றும் தடுத்தல் எந்த வகையில் குற்றம்?
  • பிரிவு 225
 • இந்திய கள்ள நாணயம் ஏற்றுமதி, இறக்குமதிக்கு குற்றப்பிரிவு என்ன?
  • பிரிவு 238
 • கள்ள நாணயம் என அறிந்தும் கொடுத்தல் எந்தப் பிரிவின் கீழ் குற்றம்?
  • பிரவு 240
 • கள்ள நாணயம் என அறியாது கொடுத்தல் எந்தப் பிரவின் கீழ் குற்றம்?
  • பிரிவு 241
 • கள்ள இந்திய நாணயம் என தெரிந்தும் தம் கைவசம் வைத்திருத்தல் குற்றப் பிரிவு என்ன?
  • பிரிவு 243
 • இந்திய நாணயத்தை வேறு வகை நாணயமாக மாற்றுதல் குற்றப்பிரிவு என்ன?
  • பிரிவு 249
 • வேறுபட்ட, மாறுபட்ட நாணய எடை செய்தல் குற்றப்பிரிவு என்ன?
  • பிரிவு 244
 • நாணயக்கருவியை சட்ட விரோதமாக எடுத்தல் எந்த குற்றப் பிரிவில் சாரும்?
  • பிரிவு 245
 • மாறுதல் செய்யப்பட்ட நாணயம் என அறிந்தும் கொடுத்தல் குற்றப்பிரிவு என்ன?
  • பிரிவு 250
 • அரசு முத்திரை கள்ள தயாரிப்புக்கான குற்றப்பிரிவு என்ன?
  • பிரிவு 255
 • மாறுதல் நாணயம் என அறியாது கொடுத்தல் குற்றத்திற்கான பிரிவு என்ன?
  • பிரிவு 254
 • கள்ள அரசு முத்திரை தயாரிப்பு கருவி செய்தல், விற்றல் எந்த குற்றப் பிரிவு?
  • பிரிவு 257
 • கள்ள அரசு முத்திரை என் அறிந்தும் பயன்படுத்துதல் எந்த பிரிவின் கீழ் குற்றம்
  • பிரிவு 260
 • அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல் எந்தப் பிரிவில் குற்றம்?
  • பிரிவு 261
 • முத்திரை பயன்பாடுக் குறியினை அழித்தல் குற்றப்பிரிவு என்ன?
  • பிரிவு 263
 • போலி எடைக் கருவிகளை பயன்படுத்துதல் எந்தப் பிரிவில் குற்றம்?
  • பிரிவு 264
 • போலி எடைக் அளவை பயன்படுத்துதல் எந்தப் பிரிவில் குற்றம்?
  • பிரிவு 265
 • போலி முத்திரை எதையும் செய்வதற்கான அச்சு, தகடு, சாதனம் அல்லது பொருள்கள் வைத்திருத்தல் குற்றப்பிரிவு என்ன?
  • பிரிவு 263 அ

 

More Materials