Study Materials
பதிப்புரிமைச் சட்டம்
பதிப்புரிமைச் சட்டம்
Copyright Law
பதிப்புரிமைச் சட்டம்
- புத்தகங்கள், இலக்கியப் பணிகள், இசை, திரைப்படச் சுருள், வீடியோ, CD, DVD முதலியவற்றில் வணிக நோக்கத்திற்காக செய்தல், விற்றல், வாடகைக்கு விடுதல் மற்றும் பகிர்மானம் செய்து பதிப்புரிமை அல்லது பிற உரிமைகள் மீறுதல் எந்தப் பிரிவின் கீழ் குற்றம்?
- பதிப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 5 / rw 63
- பதிப்புக்காக கணினி திட்டத்தில் மீறுகை நகலை அறிந்தே பயன்படுத்துதல் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றம்?
- பதிப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 63 B
- பதிப்புரிமைச் சட்டத்தினால் வழங்குறப் பெற்ற பதிப்புரிமை அல்லது பிற உரிமைகள் மீறுகை 2 ஆவது தடவையாக அல்லது பின்னிட்டு செய்தால் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றம்?
- பதிப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 63 A
- பதிப்புரிமைச் சட்டத்தை மீறி நகல்கள் பிரதிகள் செய்திடும் நோக்கத்திற்காக அச்சு தகடுகள் கைவசம் வைத்திருத்தல் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றம்?
- பதிப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 65
- பொய்யான பதிவுகள் தயாரிக்க கொடுக்க பதிவேட்டில் பொய்யான பதிவுகள் செய்தல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் என்ன?
- பதிப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 67
- ஒலிப்பதிவு, வானொலி, திரைப்படச் சுருள் முதலானவற்றை அத்தகைய பிரிவு செய்தவர் பெயர், முகவரி இன்றி, பதிப்புரிமை உரிமையாளர் குறிப்பிடாமல் மற்றும் திரைப்படச் சுருள் சான்றிதழ் இன்றி வெளியிடுதல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் என்ன?
- பதிப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 52 – A r/w 68 – A
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |