தமிழக / இந்திய நகரங்களின் சிறப்புப்பெயர்கள் மற்றும் நதிக்கரை நகரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for tamilnadu and india famous dam

 

நகரங்களின் சிறப்புப்பெயர்  நகரம் கூடுதல் தகவல்
                                        தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள்
முத்து நகரம் / துறைமுக நகரம் / தூத்துக்குடி
உறங்கா நகரம் / திருவிழாக்களின் நகரம் மதுரை
தொழில் நகரம் விருது நகர்
குட்டி ஜப்பான் சிவகாசி
தெற்காசியாவின் டெட்ராய்ட் / தென்னிந்தியாவின் நுழைவாயில் சென்னை
தமிழக நெசவாளர்களின் வீடு /புனித பசுவின் தலம் கரூர்

 

தமிழ்நாட்டின் புனித பூமி இராமேஸ்வரம்
தமிழ்நாட்டின் சமய ந்ல்லிணக்க பூமி நாகப்பட்டிணம்
இயற்கை விரும்பிகளின் பூமி தேனி
தென்னிந்தியாவின் சரித்திரம் உறையும் பூமி சிவகங்கை
தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு பாளையங்கோட்டை (திருநெல்வேலி)
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
மலைகளின் இராணி / மலை வாசஸ்தலங்களின் இராணி ஊட்டி
மலை வாசஸ்தலங்களின் இளவரசி கொடைக்கானல்
தமிழ்நாட்டின் ஆலய நகரம் / ஏரிகளின் மாவட்டம் காஞ்சிபுரம்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
மலைக்கோட்டை நகரம் திருச்சி
பூட்டு நகரம் திண்டுக்கல்
கோட்டைகளின் நகரம் வேலூர்
முட்டை நகரம் நாமக்கல்
                              இந்திய அளவில் உள்ள நகரங்கள்
இந்தியாவின் நுழைவாயில் / இந்தியாவின் ஹாலிவுட் / ஏழு தீவுகளின் நகரம் மும்பை இது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது
இரட்டை நகரம் ஹதிராபாத் & செகந்திராபாத்
இந்தியாவின் மான்செஸ்டர் அகமதாபாத்
சந்தன நகரம் மைசூர்
பொற்கோயில் நகரம் (Golden City) அமிர்தசரஸ் இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது
White City உதய்பூர்
தோட்ட நகரம் Garden City பெங்களூரு Bangalore
வளையல் நகரம்(Bangle City) ஹைதிராபாத்
வைர நகரம்(Diamond City) சூரத்
சூரிய நகரம்(Sun City) ஜோத்பூர்
பிங்க் நகரம்(Pink City) ஜெய்ப்பூர்(Jaipur) இது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது
ஐந்து ஆறுகள் கொண்ட மாநிலம் பஞ்சாப்
ஆரஞ்சு சிட்டி(Orange City) நாக்பூர்
ஏரிகளின் நகரம் ஸ்ரீநகர்
எகு நகரம் / இந்தியாவின் பீட்டர்ஸ்பெர்க் ஜாம்ஷெட்பூர் டாடா நகர் என்றும் அழைக்கப்படுகிறது
தக்காணத்தின் இளவரசி பூனே
கட்டிட நகரம் / அரண்மனைகள் நகரம் கொல்கத்தா
இந்தியாவின் சொர்க்கம் ஜம்மு & காஷ்மீர்
இந்தியாவின் சுவிட்சர்லாந்து காஷ்மீர்
நவாப் நகரம் லக்னோ
இந்தியாவின் நறுமணத் தோட்டம் /கடவுளின் சொந்த நாடு கேரளா
இந்தியாவின் ஆபரணம் மணிப்பூர்
தாவரவியலாளர்களின் சொர்க்கம்(Botanists paradise) சிக்கிம்
வடக்கின் மான்செஸ்டர் கான்பூர்
                                           நதிக்கரை நகரங்கள்
ஹரித்வார் / வாரனாசி / பாட்னாபத்ரிநாத் /கான்பூர் / வாரானாசி கங்கை
டெல்லி (ஆக்ரா) யமுனை
கொல்கத்தா ஹூக்ளி
லூதியானாபெராஸ்பூர் சட்லஜ்(பஞ்சாப்)
விஜயவாடா கிருஷ்ணா
ஸ்ரீநகர் ஜீலம்
லக்னோ கோமதி
சூரத் தபதி
அயோத்தி சரயூ
பீகாரின் துயரம் கோசி நதி
ஒரிஸ்ஸாவின் துயரம் மகாநதி
வங்காளத்தின் துயரம் தாமோதர்
அசாமின் துயரம் பிரம்மபுத்திரா
கோவாவின் உயிர் நாடி மாண்டவி நதி
சிக்கிம் உயிர் நாடி தீஸ்டா நதி
தென்னகத்தின் நதி / திருச்சி காவிரி
தென்னகத்தின் கங்கை திருச்சி
மதுரை வைகை
திருநெல்வேலி தாமிரபரணி
அலகாபாத் கங்கை,யமுனை, சரஸ்வதி சங்கமம்
நாசிக் கோதாவரி
ஜபல்பூர் நர்மதா