இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு

Deal Score+14

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு

The State’s Role In The Indian Independence Movement

 • இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
 • வ.உ. சிதம்பரம்பிள்ளை
 • சுப்பிரமணிய சிவா
 • சுப்பிரமணிய பாரதியார்
 • வாஞ்சிநாதன்
 • இராசகோபாலாச்சாரி
 • காமராஜர்

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு

 • இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் தமிழ்நாடு மிக முக்கியப் பங்காற்றியது.
 • புலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுத்தம்பி போன்ற மாபெரும் தலைவர்கள் முக்கியப் பங்காற்றினர்.
 • இவர்கள் அனைவரும் தேசப்பற்று, தைரியம், சுயமரியாதை மற்றும் தியாகம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள்.
 •  ஆங்கில ஆட்சியின் போது மாபெரும் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜி. சுப்பிரமணிய அய்யர், .. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சி. இராசகோபாலாச்சாரி, பெரியார் .வெ. இராமசாமி திருப்பூர் குமரன், கே. காமராஜ் மற்றும் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்காற்றி இந்திய விடுதலைக்குப் பாடுபட்டனர்.

வேலூர் கலகம் 1806 :

 •  ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுப்பாடுகள் வேலூர் கலகத்திற்கு வழிவகுத்தது.
 •  இந்து வீரர்கள் தங்கள் நெற்றியில் சமயக் குறிகளை இடக்கூடாது என்றும், முஸ்லீம் வீரர்கள் தங்கள் தாடி மீசைகளை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தடைவிதிக்கப்பட்டது.
 • இது ராணுவ வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 • திப்புவின் பிள்ளைகள் இவர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்.
Click Here to Download