
பாளையக்காரர் புரட்சி
Deal Score+4
GET THE JOBS UPDATES IN YOUR INBOX
பாளையக்காரர் புரட்சி
Polygar Revolution
- பாளையக்காரர் புரட்சி
- தென்னிந்தியப் புரட்சி
- வேலூர் புரட்சி
பாளையக்காரர் புரட்சி
பாளையக்காரர் புரட்சி (கி.பி.1799)
- விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் தென்னிந்தியாவில் முகலாயர்கள் தங்களுடைய மேலாண்மையை ஏற்படுத்தினார்.
- ஆற்காட்டை ஆண்ட நவாப் மொகலாயர்களின் பிரதிநிதியாக செயல்பட்டார்.
- பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார்.
- கி.பி.1792 ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆற்காட்டு நவாபுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது.
- அதன்படி பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது.
- பாளையக்காரர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்.
- கட்டபொம்மன் ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்
- கட்டபொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து 11 ம் நூற்றாண்டில் தமிழகத்தில் குடியேறினார்கள்.
- ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் நிலமானியதாரராக வீரபாண்டிய புரத்தை ஆட்சி செய்தார்.
- பாஞ்சாலங்குறிச்சி அதன் தலைநகராக விளங்கியது.
- இவருக்குப்பின் இவரது மகன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரர் ஆனார்.
- கி.பி. 1761 ம் ஆண்டு பிறந்து கி.பி. 1790 ம் ஆண்டு பாளையக்காரர் ஆனார்.
- இவரின் சகோதரர் ஊமைத்துரை மனைவி ஜெக்கம்மாள்.
- வீரபாண்டிய கட்டபொம்மன் முறையாக வரி செலுத்தாததால் பெரும்தொகை பாக்கி விழுந்தது.
- இராமநாதபுரத்தை ஆட்சி செய்த கலெக்டர் ஜாக்சன் தன்னை நேரில் சந்தித்து வரிபாக்கியை கட்டுமாறு கடிதம் எழுதினார்.
- அதனை ஏற்கமறுத்து ‘வானம் பொழிகிறது, பூமி விளைகிறது’ நாங்கள் ஏன் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டவேண்டும் என்றார்.
- பின்னர் கட்டபொம்மன் சந்திக்க நினைத்தபோது அவர் மறுத்தார். பிறகு 23 நாட்கள் பொறுமைக்காத்த கட்டபொம்மனை அவமதித்ததோடு மட்டுமல்லாமல் கைது செய்யவும் முயன்றார் ஜாக்சன்.
- இதிலிருந்து தம்பியின் உதவியோடு தப்பிச் சென்றார்.
TN Police Materials TET Paper II Science TET Paper II Social Science Group 2A Materials VAO Course TNPSC Group VIII Course Pack TNPSC Assistant Jailor Tamil Video Course